ரக்ஷிதாவை தயவுசெய்து வெளியேற்றுமாறு கையெடுத்து கும்பிடும் பெண் போட்டியாளர்! பரபரப்பு ப்ரொமோ
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான தலைவர் நியமனத்தின் போது தனலெட்சுமி எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வெளியேறிய போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 6 பல எதிர்ப்புக்கு மத்தியில் மிக விறுவிறுப்பான ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது 15 போட்டியாளர்கள் காணப்படுகிறார்கள்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் சாந்தி, அசல் கோளாறு, மகேஷ்வரி, செரீனா மற்றும் நிவாஷினி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தலைவர் தெரிவு
இந்நிலையில் இந்த வாரத்திற்கான தலைவர் தெரிவு நடந்துக் கொண்டிருக்கிறது.
இதன்போது இந்த தெரிவை குழப்பும் வகையில் தனலெட்சுமி செயற்பட்டு, பிக் பாஸ் வீட்டில் ஒரு பரபரப்பு நிலையயை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.