தலைவர் பதவிக்கு மோதும் போட்டியாளர்கள்: எதிர்பாராமல் நடந்த திருப்பம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வரும் வாரத்திற்கான தலைவர் பதவிக்கான போட்டி இன்று நடைபெறுகிறுகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், முடிவடைந்த போட்டிகளில் இருந்து சில போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
சண்டைக்கு பஞ்சமில்லாமல் செல்லும் இந்த நிகழ்ச்சியின் இந்த வார தலைவராக ஷாரிக் இருந்து வரும் நிலையில், அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க் அரங்கேறியுள்ளது.
இதில் சுரேஷ் தாத்தா மற்றும் பாலாஜி கடைசியாக இருந்த நிலையில், சுரேஷ் தாத்தா வீட்டின் தலைவராக செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.