ரத்த சோகைக்கு முடிவு கட்டும் ஆட்டு ஈரல் வறுவல்! இப்படி ஒரு முறை செய்ங்க

Healthy Food Recipes Anemia
By Vinoja Mar 09, 2026 01:00 AM GMT
Report

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் மட்டன் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஆட்டு ஈரல் சாப்பிட பிடிப்பதில்லை.

ஆனால் ஆட்டிறைச்சியை விடவும் ஆட்டு ஈரலில் தான் அதிகமாக ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றது.

ரத்த சோகைக்கு முடிவு கட்டும் ஆட்டு ஈரல் வறுவல்! இப்படி ஒரு முறை செய்ங்க | Health Benefits Of Mutton Liver And Recipe

ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் அதில் அதிகமாக காணப்படுகின்றது.

ஹீமோகுளோபின் குறைப்பாட்டு பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை உணவில் ஆட்டு ஈரலை சேத்துக்கொண்டால் ஹீமோகுளோபின் அளவு விரைவில் அதிகரிக்கும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை சாப்பிட்டுவதால் விரைவில் குணமடையும்.

ரத்த சோகைக்கு முடிவு கட்டும் ஆட்டு ஈரல் வறுவல்! இப்படி ஒரு முறை செய்ங்க | Health Benefits Of Mutton Liver And Recipe

செலவே இல்லாம முகப்பருவுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்!

செலவே இல்லாம முகப்பருவுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்!

கர்ப்பிணிகள் வாரத்திற்கு ஒருமுறையாவது ஆட்டு ஈரல் உட்கொண்டு வந்தால், கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் பி2, பாஸ்பரஸ், தாமிரம், செலினியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் செரிந்து காணப்படுவதால், உடல் ஆரோக்கியாத்தை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஆட்டு ஈரலில் அசத்தல் சுவையில் வறுவல் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். 

ரத்த சோகைக்கு முடிவு கட்டும் ஆட்டு ஈரல் வறுவல்! இப்படி ஒரு முறை செய்ங்க | Health Benefits Of Mutton Liver And Recipe

தேவையான பொருட்கள்

மசாலா அரைப்பதற்கு

துருவிய தேங்காய் - 2 தே.கரண்டி

சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி

சின்ன தக்காளி - 1 (நறுக்கியது)

ஊற வைப்பதற்கு

1 ஆட்டு ஈரல்

மஞ்சள் தூள் - சிறிது

கறி மசாலா தூள் - 3/4 தே.கரண்டி

எண்ணெய் - 1 தே.கரண்டி

அரைத்த மசாலா வறுவலுக்கு

நல்லெண்ணெய் - 3 தே.கரண்டி 

சோம்பு - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - 1 கொத்து

சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - சிறிது

மிளகுத் தூள் - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி சிறிது

ரத்த சோகைக்கு முடிவு கட்டும் ஆட்டு ஈரல் வறுவல்! இப்படி ஒரு முறை செய்ங்க | Health Benefits Of Mutton Liver And Recipe

பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் எளிய வழி... வெறும் 15 நிமிடம் போதும்!

பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் எளிய வழி... வெறும் 15 நிமிடம் போதும்!

செய்முறை

முதலில் ஒரு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிய அளவிலான தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஆட்டு ஈரலை கழுவி சிறிய துண்டுகளாக்கி, அத்துடன் மஞ்சள் தூள், கறி மசாலா தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் அரைத்து வத்துள்ள மசாலா ஆகியவற்றை சேர்த்து பிரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

ரத்த சோகைக்கு முடிவு கட்டும் ஆட்டு ஈரல் வறுவல்! இப்படி ஒரு முறை செய்ங்க | Health Benefits Of Mutton Liver And Recipe

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்  சேர்த்து கண்ணாடி பதத்துக்கு வதக்கி அதன் பின் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, ஊற வைத்துள்ள ஈரலை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 

ரத்த சோகைக்கு முடிவு கட்டும் ஆட்டு ஈரல் வறுவல்! இப்படி ஒரு முறை செய்ங்க | Health Benefits Of Mutton Liver And Recipe

பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் எளிய வழி... வெறும் 15 நிமிடம் போதும்!

பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் எளிய வழி... வெறும் 15 நிமிடம் போதும்!

அதனையடுத்து சிறிது தண்ணீரை ஊற்றி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரையில் எண்ணெய் பிரிந்து வரும் வரையில் கிளவிட்டு , மிளகுத் தூளை சேர்த்து கலந்துவிட்டு மூடி வைத்து 2 நிமிடம் வேகவிட வேண்டும். 

கடைசியாக அதில் கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்கினால், சுவையான மட்டன் ஈரல் வறுவல் தயார்.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US