வெளிச்சத்திற்கு வரும் குணசேகரின் இரகசிய விளையாட்டு! ஜனனி அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன?
அப்பத்தாவிடம் இரகசியமாக கை நாட்டு வாங்க வந்து குணசேகரன் வீட்டு மருமகள் ஜனனியிடம் ஒடிட்டர் வசமாக சிக்கியுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாது சற்று வித்தியாசமான கதைக்களமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அப்பத்தாவின் 40% சொத்திற்கு ஆசைப்பட்டு அப்பத்தாவை கோமாவிற்கு அனுப்பி விட்டார்.
இது தொடர்பாக சக்தியின் மனைவி ஆதாரங்களை திரட்டி வருகிறார். கூடிய விரைவில் குணசேகரின் சூழ்ச்சி விளையாட்டு வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் அப்பத்தாவை கோமாவில் வைத்து கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் போது எல்லாம் பயன்படுத்தி கொள்கிறார்கள். தற்போது ஆதரையின் திருமணம் ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஒடிட்டர் விடயத்தில் ஜனனி எடுத்த முடிவு
இந்த நிலையில் ஜனனி இதற்கு எதிராக ஆதரைக்கு அருணை ஒழித்து வைத்து கொண்டு இகசிய திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆதரைக்கு தற்போது கரிகாலனுடன் திருமணச் சடங்குகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதற்கு செல்வதற்காக அனைவரும் அப்பத்தாவை பார்க்க வருகிறார்கள். அப்போது அப்பத்தாவிடம் கை நாட்டு வாங்க வந்த ஒடிட்டர் கையும் கழவுமாக சிக்கிக் கொள்கிறார்.
“ நீங்க இங்க என்ன பண்ணுறீங்க..” என ஜனனி கேட்ட ..“ கணக்கு பார்க்க வந்தேன். காற்று வராதால்..” என பொய் காரணம் ஒடிட்டர் கூறுகிறார்.
ஆனால் இதனை நம்பாத ஜனனி அப்பத்தாவை பார்த்து கொள்வதற்காக ரேனுகாவை வீட்டில் அமர்த்தி விட்டு மண்டபத்திற்கு செல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.