மரணம் அழைக்கும் வரை உழைப்போம்! கண்கலங்க வைக்கும் பதிவு
Sri Lanka Economic Crisis
Viral Video
Sri Lankan Peoples
By Dhushi
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வீட்டில் ஒய்வில் இருக்க வேண்டிய முதியவர்கள் எல்லாம் வீதிக்கு இறங்கி தங்களின் வாழ்வதாரத்தை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் முதியரொருவர் தன்னுடைய 10 வயதிலிருந்து கத்தியை தீட்டுவதன் மூலம் தன்னுடைய வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இதனை தொடர்ந்து இவரின் மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டதால் தற்போது தனியாக தான் இவர் அவரின் வாழ்க்கையை நடத்தி வருகிறாராம்.
இதன்படி, இவர் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்கள் குறித்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US