இளைஞர்களுடன் கபடி விளையாடி அசத்திய முதியவர்கள்! இணையத்தை கலக்கும் வீடியோ
Viral Video
Trending Videos
Rajasthan
Funny viral video
By Nivetha
ராஜஸ்தான் மாநிலத்தில் கிராமப்புற ஒலிம்பிக் போட்டியில் முதியோர்களும், இளைஞர்களும் பங்கேற்று கபடி விளையாடி அசத்தியுள்ளனர்.
அம்மாநிலத்தில் சுமார் 44 ஆயிரம் கிராமங்களில் ஒருமாத கால கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன.
இதில் பங்கேற்பதற்காக 30 லட்சம் கிராமமக்கள் தங்களது பெயரை பதிவுசெய்துள்ளனர்.

வாலிபால், ஹாக்கி, டென்னிஸ் பால் கிரிக்கெட், கபடி, கோ கோ உள்ளிட்ட போட்டிகள் இதில் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக முதியவர்கள் - இளைஞர்கள் இடையே நடைப்பெற்ற கபடி போட்டி அனைவரையும் கவர்ந்தது. இது குறித்த வீடியோக்கள் தற்போது இணைத்தில் வைரலாகி வருகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US