இது என்ன புதிய இளவரசரா? திகைப்பில் இணையவாசிகள்
ஒரு நாயை இளவரசர் போன்று அலங்காரம் செய்து துணியில் இழுத்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய இளவரசரான நாய்
பொதுவாக சமூக வலைத்தளங்களை எடுத்து கொண்டால் அளவுக்கு அதிகமான வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகிறது. இதனை சில வேலையாக கூட செய்து வருகிறார்.
மேலும் வைரல் வீடியோக்களை பார்க்கும் போது சில சமயங்களில் வேடிக்கையாகவும், சில சமயங்களில் வியப்பாகவும் இருக்கும்.
அந்த வகையில், இளவரசர் போன்று ஆணி அணிவித்து துணியில் இழுத்தும் செல்லும் காட்சியொன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் வேடிக்கையாக இருக்கிறது.
ஆனாலும் அந்த நாய் அதனை ஏற்றுக் கொண்டு அதுவும் ராஜா போல் அமர்ந்து செல்கிறது.
இந்த வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள்,“ என்னடா இது புதிதாக இருக்கிறதே” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Long live the King! pic.twitter.com/01zkAjHJPG
— Puppies ? (@PuppiesIover) April 26, 2023