பிராண்ட் சாக்லேட்கள் மணப்பெண்ணை அலங்காரம் செய்த பெண்! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
பொதுவாக பெண்களுக்கு அவர்களின் திருமணம் என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விடயமாகும்.
திருமண கொண்டாட்டங்கள்
இந்த நிகழ்வுகள் நிச்சயமானது தொடக்கம் நடந்து முடியும் வரை அவர்களின் ஆடைகள் மற்றும் சடங்குகள் சற்று அதிகமாகவே இருக்கும்.
இதன்படி, ஒவ்வொரு சடங்குகளுக்கு தன்னை அழகாக காட்டிக் கொள்வதற்காக ஆடைகள், அணிகலன்கள் என்பவற்றை பார்த்து வாங்குவார்கள்.
இந்த நிலையில் சமிபத்தில் பெண்ணொருவர் தன்னுடைய திருமண நிகழ்வில் அணிகலன்களாக கலர் சாக்கலட்டுக்களை அணிந்துள்ளார்.
சாக்லேட் அணிகலன்கள்
இந்த ஆபர்ணங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சித்ரா, என்பவர் வடிவமைத்துள்ளார். இவரின் தலைமுடி அலங்காரத்தில் தான் அதிகமான சாக்லேட்டுக்குகள் இருக்கிறது.
அதில் கிட் கேட், 5 ஸ்டார் மற்றும் மில்கிபார் போன்ற பிராண்டுகளின் சாக்லேட்டுகள் இருப்பதை பார்க்க கூடியதாய் இருக்கிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் இதனை பார்த்த நெட்டிசனகள் சாக்கலட்டை கூட விடவில்லையா? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.