தினமும் ஒரு வெங்காயம் சாப்பிட்டால் இப்படி ஆகுமா?
உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான காய்கறிகள் நிறைய நன்மைகளை அளிக்கிறது. அதில் ஒன்று தான் வெங்காயம். வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.
இதுமட்டுமின்றி வெங்காயத்தில் போதுமான வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9) மற்றும் பைரிடோசின் (பி6) ஆகியவை உள்ளன.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்
உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க வேலை செய்கின்றன.
வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற அல்லியம் காய்கறிகளை உட்கொள்வதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை பெருமளவு குறைக்கலாம்.
மேலும், வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.
இதன் காரணமாக இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.
உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க வேலை செய்கின்றன.
டைப் 2 நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அற்புத பானம்.... 3 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது?
நன்மைகள்
வெங்காயத்தை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். ஆராய்ச்சியில் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க வேலை செய்கின்றன.
இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான வடகறி - ஹோட்டல் சுவையில் செய்வது எப்படி?
உடலை குளிர்ச்சியாக்கும்
வெங்காயத்தின் குளிர்ச்சித் தன்மையால், கோடையில் இதை உட்கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது.
கோடையில் உங்கள் உடல் வெப்பநிலையை சாதாரணமாக வைத்திருக்க வெங்காயம் மிகவும் உதவியாக இருக்கும்.
வெப்பத்தை தனிய வைக்க வெங்காயத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.