டைப் 2 நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அற்புத பானம்.... 3 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது?

diabetes water garlic
By Nivetha Mar 31, 2022 01:10 AM GMT
Nivetha

Nivetha

Report

நம்முடைய உடலில் உள்ள ரத்த சர்க்கரையோடு தொடர்புடையது தான் நீரிழிவு.

இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை உயர்த்துகிறது.  நீரிழிவு பிரச்சினைக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அது நம்முடைய உடலில் உள்ள சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது.

பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட உணவுப் பொருள். இதை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குப் போதிய ஆற்றல் கிடைக்கும்.

டைப் 2 நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அற்புத பானம்.... 3 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது? | Benefits Of Garlic Water For Diabetes

பூண்டு இன்சுலின் சுரப்பை அதிகரிக்கக் கூடும். இன்சுலின் அதிகரிப்பு, இன்சுலின் உணர்திறன் மற்றும் இன்சுலின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரும் காரணியாக இருக்கும் அமினோ அமில ஹோமோசிஸ்டீனை குறைக்கிறது.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது. உயிரணுக்களின் மீள் உருவாக்கத்தை செயல்படுத்துவதால், கணையத்தின் பீட்டா செல்களை மேம்படுத்துகிறது.

டைப் 2 நீரிழிவு நோயாளிகள், தினமும் காலையில் பூண்டு நீர் எடுத்துக் கொள்வது நல்லது.

நீரிழிவை கட்டுப்படுத்தும் பூண்டு குடிநீர் தயாரித்து தினமும் பருகினால் உடலின் ஆரோக்கிம் அதிகரிக்கும்.

டைப் 2 நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அற்புத பானம்.... 3 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது? | Benefits Of Garlic Water For Diabetes

​தயாரிப்பு

தேவையான பொருள்கள்

  1. பூண்டு - 6 பல்
  2. தண்ணீர் - 300 மில்லி
  3. சீரகம் - ஒரு சிட்டிகை 

டைப் 2 நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அற்புத பானம்.... 3 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது? | Benefits Of Garlic Water For Diabetes

செய்முறை

முதலில் 300 மில்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் தோலுரித்து, ஒன்றிரண்டாகத் தட்டி வைத்திருக்கும் பூண்டையும் முழு சீரகத்தையும் அதில் போட்டு இரண்டு நிமிடங்கள் மட்டும் மிதமான தீயில் கொதிக்க வைத்து, பின் அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த பாத்திரத்தை ஒரு தட்டைப் போட்டு மூடி விடுங்கள்.

15 நிமிடங்கள கழித்து மூடியைத் திறந்து பார்த்தால் பூண்டு சாறும் சீரகத்தின் தன்மையும் தண்ணீரிர் இறங்கியிருக்கும். பூண்டின் காரத்தன்மையும் வாசனையும் நிறைய பேருக்குப் பிடிக்காது.

அதை மட்டுப்படுத்த தான் சீரகம் சேர்க்கிறோம். தேவையில்லையென்றால் சேர்க்க வேண்டாம். இந்த நீரை இப்போது வடிகட்டி காலையில் ஒரு கப் அளவுக்குக் குடிக்கலாம். வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது.

Gallery
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US