Viral video:ப்பா.. இப்போ தான் நல்லா இருக்கு.. கன்று குட்டிகளிடம் மசாஜ் போட்ட பூனை
“ப்பா.. இப்போ தான் நல்லா இருக்கு...” கன்று குட்டிகளிடம் மசாஜ் போட்ட பூனையின் காணொளி இணையவாசிகளை நகைக்க வைத்துள்ளது.
இப்போ தான் நல்லா இருக்கு..
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் விலங்குகளின் வேடிக்கை காணொளிகள் அதிகமாகி வருகின்றது.
அந்த வகையில் மாட்டு பண்ணையில் மாடுகள் வரிசையாக இருக்கின்றன. அதில் ஓரமாக இரண்டு கன்று குட்டிகள் புல் மேய்ந்துக் கொண்டிருக்கின்றன.
அப்போது அவ்வழியாக வந்த பூனையொன்று கன்று குட்டிகள் அருகாமையில், சென்றதும் அவை நக்கால் மசாஜ் போட ஆரம்பித்து விட்டன.
பூனைக்கு தான் யாராவது அதை கோதி விட்டால் போதுமே.. அதுவும், தனக்கு எங்கு எல்லாம் மசாஜ் செய்ய வேண்டுமோ அதற்கு ஏற்றால் போல் தலையை திருப்பி திருப்பிக் கொடுக்கிறது. இந்த காணொளியை பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது.
இணையவாசிகள் இந்த காணொளியை இதனை சோம்பறித்தனமாக சுற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |