அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது?

Weight Loss Egg
By Vinoja Jan 11, 2025 03:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொடுக்கும் மலிவாகவும் கிடைக்கும் உணவுப்பொருட்களின் பட்டியலில் முட்டை  தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிடுகின்றது. 

பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க

பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க

ஆரோக்கிய பலன்களை கணிப்பதற்கு முன்பு சுவையின் அடிப்படையில் பார்த்தோமானால், முட்டையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது? | Boiled Egg Vs Omelet Which One Has More Nutrition

இறைச்சி உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பவர்களில் பெரும்பாலானோர்  முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதே சமயம் அறிவியல் கூற்றுப்படி முட்டை சைவம் என்ற கருத்தும் பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவுகின்றது.

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது? | Boiled Egg Vs Omelet Which One Has More Nutrition

அவித்த முட்டை, முட்டை பொறியல், ஆம்லெட், ஆஃப்பாயில், புல்ஃபாயில், முட்டை மாஸ் என்று வெவ்வேறு வகைகளிலும் முட்டையை சமைக்ககூடியதாக இருக்கும். 

அந்த வகையில் அவித்த முட்டை மற்றும் ஆம் லெட் இவை இரண்டில் உடல் ஆரோக்கியத்துக்கு எது மிகவும் சிறந்தது என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது? | Boiled Egg Vs Omelet Which One Has More Nutrition

அவித்த முட்டை

அவித்த முட்டையில் ஊட்டச்சத்துக்கள் நேரடியாக கிடைக்கின்றன. முட்டையை அவிப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதுடன் உடலுக்கு முழுமையாக கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.

அவித்து சாப்பிடுவதால்,  விட்டமின் பி12, டி மற்றும் ரிபோஃபிளேவின் ஆகிய சத்துக்கள் மிகுதியாக கிடைக்கும்.

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது? | Boiled Egg Vs Omelet Which One Has More Nutrition

ஆம்லெட் 

சுவை மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் சேர்த்து பெற வேண்டும் என்றால் ஆம்லெட்  சிறந்த தெரிவாக இருக்கின்றது.

ஆட்லெட் செய்யும் பொது வெண்ணெய், காய்கறிகள் மற்றும் இறைச்சி துண்டுகளையும் சேர்த்துக் கொள்வதால் சுவையையும் அதிகரித்து அதே சமயம் ஆரோக்கியத்தையும் பெறக்கூடியதாக இருக்கும். 

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது? | Boiled Egg Vs Omelet Which One Has More Nutrition

ஆம்லெட் செய்தாலும் புரதம் நிறைவாக கிடைக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு நாம் பயன்படுத்தும் வெண்ணெய் அல்லது எண்ணெய் மூலமாக ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடலில் சேர அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.

மேலும் அதில் சேர்க்கப்படும் இதர மூலப் பொருட்களினால் முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்து அளவுகளில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

எது சிறந்தது? 

எனவே ஒப்பீட்டு ரீதியில் பார்த்தால் அவித்த முட்டைதான் மிகவும் நல்லது. புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இதில் பாதுகாக்கப்படுகின்றது.

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது? | Boiled Egg Vs Omelet Which One Has More Nutrition

ஆம்லெட்டில் புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் கூட அதில் கலோரிகள், கொழுப்புகள் போன்றவை அதிகம் சேரும்.

இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பாதக பலன்களை கொடுக்கலாம். 

வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? நீங்களும் முயற்சிக்கலாமே...

வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? நீங்களும் முயற்சிக்கலாமே...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US