பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Jan 11, 2025 10:16 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. 

மற்றவர்களால் அதிகம் வெறுக்கப்படுகின்றீர்களா? அப்போ இந்த 3 உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க...

மற்றவர்களால் அதிகம் வெறுக்கப்படுகின்றீர்களா? அப்போ இந்த 3 உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க...

சட்னி என்னறாலே முதல்லில் நினைவுக்கு வருவது தேங்காய் சட்னி தான். இந்தளவுக்கு உலகம் முழுவதும் பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவுப்பொருளாக தேங்காய் சட்னி இருக்கின்றது.

பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க | Bangalore Style Coconut Chutney Recipe In Tamil

இதனை ஒவ்வொரு பிராந்திய மக்களும் தங்களுக்கான தனித்துவமான பாணியில் செய்வார்கைள்.அந்த வகையில் பெங்களூர் பாணியில் அருமையான சுவையில் எவ்வாறு தேங்காய் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க | Bangalore Style Coconut Chutney Recipe In Tamil

தேவையானப் பொருட்கள்

தேங்காய் துருவல் - 1/2 கப் 

பொட்டுக்கடலை - 1/4 கப்

பச்சை மிளகாய் - 3 முதல் 5

புளி - சிறிய துண்டு 

சீரகம் - 1/4 தே.கரண்டி 

பூண்டு - 2 பற்கள்

கறிவேப்பிலை - 1 கொத்து 

புதினா - சிறிதளவு 

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப 

சர்க்கரை - ஒரு சிட்டிகை

தண்ணீர் - அரைத்து சட்னியில் கலக்க தேவையான அளவு

தாளிக்க: - எண்ணெய் - 1 தே.கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுந்தம் பருப்பு - தே.கரண்டி

வர மிளகாய் - 1

பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க | Bangalore Style Coconut Chutney Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரிலில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, பூண்டு, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா இலைகள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சர்க்கரை, மற்றும் உப்பு ஆகியவற்வை கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க | Bangalore Style Coconut Chutney Recipe In Tamil

பின்னர் அந்த கலவையை கெட்டியாகன மற்றும் கொரகாரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பிறகு இங்கும் கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவை தெரியும் அளவில் அரைத்தால் போதுமானது.

அதனையடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். 

பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி... இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க | Bangalore Style Coconut Chutney Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றினால் அவ்வளவு தான், பெங்களூர் பாணியில் அசத்தல் தேங்காய் சட்னி தயார். கொத்தமல்லி தான் இந்த சட்னியில் சுவையை கூட்டும் ரகசியம். 

மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்... இப்படி செய்து பாருங்க

மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்... இப்படி செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US