புதிய திரைப்படம் தயாரிக்கும் பிரபலங்கள்! ஹோட்டலில் வைத்து தரமாக கலாய்த்து தள்ளிய நிருப்: பிரியங்காவும் உடந்தையா?
அமிரை பாவனியை ஹோட்டலில் வைத்து தரமாக கலாய்த்த நிரூபின் வீடியோகாட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
சின்னத்திரை கதாநாயகியாக பிரபல்யமடைந்தவர் தான் நடிகை பாவனி.
இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிபடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவிற்கு அறிமுகமான லாகின் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவித்து வருகிறது.
அந்த வகையில் இவர் தற்போது அமிர் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் பாவனியும் அமீரும் சேர்ந்து அஜித் குமாரின் “துணிவு” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
திரைப்படம் எடுக்கும் முயற்சியா?
இந்த நிலையில், அமிரும் பாவனியும் இணைந்து திரைபடமொன்றை இயக்கவுள்ளார்கள். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாவனியும் கதாநாயகராக அமிரும் நடிக்கவுள்ளார்கள்.
இந்த படத்தின் துவக்க விழா பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
மேலும் இந்நிகழ்வில் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே அமிரின் தலைதொங்கி விட்டதாகவும், அந்த திரைப்படம் குறித்தும் பிக்பாஸ் பிரபலமான நிரூப் கலாய்த்து தள்ளியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “சினிமாவிற்கு அறிமுகமானவுடனே திரைப்படம் எடுக்கும் முயற்சியா?”என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.