கதறிய பாவனி... ஆடுவதை நிறுத்திய அமிர்? அதிர்ந்து போன நடுவர் - அடுத்து நடக்க போவது என்ன
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் அமீருடன் இணைந்து பாவணி நடனமாடி வருகிறார். ஏற்கனவே அமீர் நடன இயக்குனர் என்பதால் இவர்களது பர்பாமன்ஸ் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் ப்ரோமோ அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நன்றாக நடனமாடி கொண்டிருந்த அமீர் - பாவனி ஜோடி திடீரென்று ஆட்டத்தை நிறுத்தி விட்டனர்.
பாவனி கதறி அழுகின்றார். ஒன்றும் புரியாமல் நடுவரும், தொகுப்பாளர்களும் குழம்பி போயுள்ளனர். நிகழ்ச்சியை முழுமையாக பார்த்தால் தான் என்ன நடந்தது என்பது தெரியும்.