முகப்பரு தொல்லையா? அப்போ தினமும் ஒரு ஹோம் ரெமடி!
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் தோல் பிரச்சினைகளில் ஒன்று இந்த முகப்பரு.
இது சுமாராக 13 வயது தொடக்கம் 35 வயது வரை நீடிக்கிறது. சிலருக்கு 35 வயதிற்கு மேல் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தினால இது தொடங்குகிறது.
மேலும் இளம் வயது பெண்களின் முக அழகை கெடுப்பதில் முகப்பரு முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இதனை எவ்வாறு தடுப்பது, எப்படி குறைப்பது என தெரியமால் குழப்பத்தில் இருப்போம். ஆனால் நமது வீடுகளில் இருக்கும் சில பொருட்களை வைத்து முகப்பருவை ஓட ஓட விரட்டலாம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், செயற்கையான க்ரீம்களை முகத்தில் அப்ளை செய்வதனை விட இயற்கையாக கிடைக்கும் மூலிகை பொருட்களை பூசுவதால் காலங்களுக்கு இது வராது.
முக்கியமாக முகப்பரு பிரச்சினையுள்ளவர்கள் தங்களின் முகங்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்.
இதனை தவறும் பட்சத்தில் அதிகமான தாக்கங்களுக்கு இது உருவாகிறது.
அந்த வகையில் முகப்பருவை குறைப்பது எப்படி என்பது தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தொடர்ந்து பார்க்கலாம்.