வெறும் வயிற்றில் கிராம்பு 2 சேர்த்து டீ குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? காணாமல் போகும் 5 நோய்கள்!
பொதுவாக வீடுகளில் சமைக்கும் போது சாப்பாட்டு வாசணைக்காக நிறைய மூலிகை பொருட்களை சேர்த்து கொள்வார்கள்.
இது போன்ற பொருட்கள் வாசனைக்காக மட்டுமல்லாது உடலில் ஏற்படும் தீர்க்க முடியாத நோய்களை தீர்க்கின்றது.
அந்த வகையில் வீடுகளில் இருக்கும் கிராம்பு, ஏலம், சாதிக்காய், இஞ்சி ஆகிய பொருட்களை கூறலாம்.
கிராம்புகளில் உடலிலுள்ள தேவையற்ற நச்சுக்களை விரட்டு சக்தி இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதன்படி, கிராம்பை தினமும் காலையில் டீயில் போட்டு குடித்தால் என்ன நடக்கும்? என்பதனை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கிராம்பு - 2
- தண்ணீர் - தேவையான அளவு
- சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
- பால் - கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி அதில் தேவையானளவு பால் விட்டு கொதிக்க வைத்து விட வேண்டும்.
பின்னர் தேயிலை, சர்க்கரை சரியான அளவு சேர்த்து பாலூடன் கொதிக்க விட வேண்டும்.
அத்துடன் கிராம்பையும் சேர்த்து கொள்ளலாம்.
2 நிமிடங்கள் கொதித்த பின்னர் டீயை நன்றாக வடிக்கட்டி ஒரு டம்பளரில் ஊற்றினால் சுவையான கிராம்பு டீ தயார்.
நன்மைகள்
- தினமும் இவ்வாறு குடித்து வந்தால் உடம்பில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் இல்லாமல் போகும்.
- கிராம்பு மற்றும் தேன் கலந்த தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும்.
- சளி, இருமல், தொற்றுகள் இருந்தல் அது குணமாகும்.
- பல்வலி, ஈறுகளில் பிரச்சினை ஆகிய பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கும்.
- செரிமான பிரச்சினை இருந்தால் காலையில் இந்த டீயை குடித்தால் போதும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |