பால் குடிப்பதை வித்தியாசமான ஸ்டைலில் செய்த சுட்டி குழந்தை! அசற வைத்த வீடியோக்காட்சி
காலில் பால் போத்தலை பிடித்து பால் குடிக்கும் குழந்தை வீடியோக்காட்சி இணையவாசிகளை வியப்படைய வைத்துள்ளது.
சுட்டி குழந்தைகளின் அசத்தலான காட்சி
பொதுவாக வீட்டில் உள்ள குழந்தைகள் சுட்டித்தனமாக இருப்பார்கள். ஆனால் இந்த குழந்தையை எப்படி அம்மாக்கள் சமாளிப்பது என சிந்தித்து கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் சுட்டி குழந்தையொன்று கைகளுக்கு பதிலாக கால்களில் பால் போத்தலை பிடித்து பால் குடிக்கிறது.
இதனை பார்க்கும் போது அந்த குழந்தை வளர்ந்தவுடன் எப்படி குழப்பம் செய்வார் என்பது தெளிவாக தெரிகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோக்காட்சி பார்த்த இணையவாசிகள், “ என்னடா நீ இப்படி பண்ணுற ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
தலைவருக்கு சேட்டைய பாருங்களேன் pic.twitter.com/5ESA9m2MCI
— Nellai vasanthi (@Vasanth56540556) April 14, 2023