இந்தி பாடலுக்கு கிளாமர் டான்ஸ் ஆடிய சுட்டி குழந்தை! இறுதி கொடுத்த பக்க மாஸான ரியாக்ஷன்
இந்தி பாடலுக்கு படு மாஸாக டான்ஸ் ஆடிய சிறுமியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோக்காட்சி
தற்போது சமூக வலைத்தளப்பக்கங்களுக்கு சென்றாலே சிறுவர்களின் கலாட்ட வீடியோக்கள் தான் அதிகமா பார்க்கக்கூடியதாய் உள்ளது.
அந்தளவு சமூக வலைத்தளங்களில் தாக்கம் பிறந்த குழந்தை வரை ரீச்சாகியுள்ளது.
அந்த வகையில் டிக் டாக், யூடியூப் என சகல விதமான சமூக வலைத்தளங்களிலும் வைரலில் இருக்கும் இந்தி பாடலொன்றுக்கு மிகவும் அழகாக விழா ஒன்றில் நடனம் ஆடியுள்ளது.
இதனை பார்க்கும் போது அந்த பாடல் காட்சி நன்றாக பார்த்து மனதில் பதிய வைத்து கொண்டு ஆடுவது போல் தெரிகிறது.
இதனை தொடர்ந்த அந்த பாடலுக்கு சிறுமியின் ரியாக்ஷன்கள் வேற லெவலில் இருக்கிறது. அந்த வகையில் இந்த வீடியோக்காட்சி பார்த்த நெட்டிசன்கள், “ செம்ம கியூட்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
குட்டி பாப்பா ❤️❤️ pic.twitter.com/hSsTxehfni
— ❤️?°° ட்விட்?காதலன் °°❤️? (@Elanthaari_Paya) April 2, 2023