2026 இல் தங்கத்தின் விலை - அன்றே கணித்த பாபா வாங்கா

Baba Vanga Gold World
By Pavi Nov 07, 2025 09:29 AM GMT
Pavi

Pavi

Report

2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் ஒருவித நெருக்கடி ஏற்படும் என்றும், அது தங்கத்தின் விலையில் பெரும் ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாபா வாங்கா தங்கக் கணிப்பு 

உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.

இந்தியாவை விட எந்தெந்த நாடுகளில் தங்கம் விலை குறைவு? முழுவிபரம் இதோ

இந்தியாவை விட எந்தெந்த நாடுகளில் தங்கம் விலை குறைவு? முழுவிபரம் இதோ

பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

2026 இல் தங்கத்தின் விலை - அன்றே கணித்த பாபா வாங்கா | Baba Vanga Gold Prediction For 2025 Big Benifits

இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் பாபா வாங்கா 2026 இற்கான தங்கம் விலை பற்றி கணித்துள்ளார். இது தற்போது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 தங்கம் விலை எப்படி இருக்கும்?

சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து இதேபோல ஏற்றத்திலேயே இருக்குமா அல்லது சரிவை சந்திக்குமா என மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்திருக்கின்றன .

இத்தகைய சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை குறித்து இவர் வெளியிட்டு இருக்கும் கணிப்பு பேசுபொருளாக மாறி இருக்கிறது.

2026 இல் தங்கத்தின் விலை - அன்றே கணித்த பாபா வாங்கா | Baba Vanga Gold Prediction For 2025 Big Benifits

பாபா வாங்கா கணிக்கப்பட்டுள்ளது படி பார்த்தால் பொருளாதாரம் நிதியில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றால் கண்டிப்பாக இந்த ஆண்டை விட 2026 இல் தங்கம் இன்னும் உச்சம் தொடும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பு இது போன்ற நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்ட போது தங்கத்தின் விலை 20 இலிருந்து 50% வரை உயர்ந்திருக்கிறது .

அப்படி பாபா வாங்கா கூறும் கருத்தை கொண்டு பார்த்தால் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 25 லிருந்து 40% வரை அதாவது 10 கிராமுக்கு ரூ.1.62 லட்சம் முதல் ரூ.1.82 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Today Gold Rate: தங்கம்விலை இன்று திடீர் சரிவு... மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

Today Gold Rate: தங்கம்விலை இன்று திடீர் சரிவு... மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                  
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US