மற்றவர்களின் நடத்தை நம் கட்டுப்பாட்டில் இல்லை... ஆர்த்தி ரவியின் புதிய பதிவு வைரல்
விவாகரத்து அறிவிப்பின் பின்னர் ஆர்த்தி ரவி தனது இரண்டு மகன்களுடனும் தனித்து வாழ்ந்து வரும் நிலையில், இவர் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் ரசிகர்கர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வருகின்றது.
ரவி மோகன்- ஆர்த்தி ரவி
ஆர்த்தியை பிரிவதாக நடினர் ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள். தற்போது இது குறித்து அறியாதவர்களே இருக்க முடியாது என்றால் மிகையாகாது.
இப்பிரிவுக்கு பிறகு கெனிஷாவுடன் ரவி மோகன் நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக தனது மகன்ளுக்கு சிறந்த தாயாக இருந்துவருகிறார்.

இந்நிலையில், ட்ரெண்டிங்களாக உடையில் செம ஹொட் லுக்கில் ஆர்த்தி ரசி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அதில் அவர் குறிப்பிடுகையில், நான் பார்க்கும் விதம்... எல்லோரும் இறுதியில், அவர்கள் செய்யும் தேர்வுகளுக்குப் பொறுப்பாவார்கள்; மற்றவர்களின் வார்த்தைகள், செயல்கள், எண்ணங்கள் மற்றும் நடத்தை ஒருபோதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
[5I1LPQ ]
நாம் கட்டுப்படுத்துவது என்னவென்றால், நாம் நம்மை எப்படி நடத்துகிறோம் என்பதுதான் நமது மதிப்புகள், நமது முடிவுகள் மற்றும் நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம்.அந்த எல்லையைப் புரிந்துகொள்வது தெளிவைக் கொண்டுவருகிறது என குறிப்பிட்டு ஒரு நீண்ட பதிவையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவானது கடினமாக சூழ்நிலைகளில் நிதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |