த்ரிஷா வெளியிட்ட அடுத்த இன்ஸ்டா பதிவு... வதந்திக்கு மத்தியில் இவ்வளவு சந்தோஷமா?

Vijay Trisha
By Manchu Mar 14, 2026 05:11 AM GMT
Manchu

Manchu

Report

நடிகர் விஜய்யுடன் என்னதான் சர்ச்சையான கருத்துக்கள் வந்தாலும் திரிஷா தனது வேலையப் பார்த்துக்கொண்டு, மிகவும் ஜாலியாக இருந்து வருகின்றார்.

நடிகர் விஜய், த்ரிஷா

பிரபல நடிகரும், அரசியல்கட்சி தலைவருமான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

இவர் தனது விவாகரத்து புகாரில் விஜய் வேறொரு நடிகையுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை மனதளவில் கஷ்டப்படுத்தியுள்ளதாகவும், அவரது வீட்டில் இருப்பதற்கு தங்களை அனுமதிக்கவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

த்ரிஷா வெளியிட்ட அடுத்த இன்ஸ்டா பதிவு... வதந்திக்கு மத்தியில் இவ்வளவு சந்தோஷமா? | Trisha Next Insta Post Parthiban Controversy

இதற்கு எந்தவொரு பதில் அளிக்காத விஜய் திடீரென திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை த்ரிஷாவுடன் வந்து அதிர்ச்சியடைய வைத்தார்.

இந்த காணொளி இணையத்தில் வைரலானதையடுத்து, கட்சியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பல கேள்விகள் எழுந்த நிலையில், இதற்கு விஜய் மறைமுகமாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

த்ரிஷா வெளியிட்ட அடுத்த இன்ஸ்டா பதிவு... வதந்திக்கு மத்தியில் இவ்வளவு சந்தோஷமா? | Trisha Next Insta Post Parthiban Controversy

முட்ட கலக்கி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா! யாருடன் தெரியுமா?

முட்ட கலக்கி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா! யாருடன் தெரியுமா?

கண்டுகொள்ளாத த்ரிஷா  

இதற்கிடையில் பார்த்திபன் த்ரிஷாவை ஜாடையாக பேசி காணொளியினை வெளியிட்ட நிலையில், இதற்கும் த்ரிஷா மிகவும் கூலாக புகைப்படம் வெளியிட்டு அதனை பதிலாக்கினார்.

இவர்களின் இருவரின் போஸ்ட் வைரலாகி வந்த நிலையில், த்ரிஷாவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் விமானநிலையத்திற்கு வேகமாக சென்றுள்ளார். இவை பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

த்ரிஷா வெளியிட்ட அடுத்த இன்ஸ்டா பதிவு... வதந்திக்கு மத்தியில் இவ்வளவு சந்தோஷமா? | Trisha Next Insta Post Parthiban Controversy

Tamizha Tamizha: கற்பனை மனைவிக்கு குட்டி பேலஸ்ஸா? நெஞ்சைப் பிடித்த தொகுப்பாளர்

Tamizha Tamizha: கற்பனை மனைவிக்கு குட்டி பேலஸ்ஸா? நெஞ்சைப் பிடித்த தொகுப்பாளர்

இதற்கிடையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் மீண்டும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தன்னை பற்றி எவ்வளவு வதந்திகள் வந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தன் வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வருகின்றேன் என்பதை புகைப்படத்தை வெளியிட்டு காட்டியுள்ளார் என்று கூறுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US