வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்!

Tomato Potato Aloe Vera Skin Care
By Vinoja Mar 13, 2026 04:17 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெண்களுக்கு தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும், சருமத்தை பராமரிக்கும் எண்ணமும் இயல்பாகவே ஆண்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாக இருக்கும்.

குறிப்பாக தங்களின் முகத்தை அடிக்கடி கண்ணாயில் பார்த்துக்கொள்ளும் பழக்கமும் பெண்களுக்கு தான் அதிகம்.

வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்! | How To Remove Tanning From Face In Summer

அப்படியிருக்கையில் முகம் லேசாக பொலிவிழ்ந்தால் கூட உடனே அதற்கு என்ன தீர்வு என உடனே ஆராய்ந்து செயல்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுவும் வெயில் காலம் வந்துவிட்டால் ஒரு 30 நிமிடம் வெளியில் சென்று வந்தாலே முகம் கருமையாகிவிடும்.

வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்! | How To Remove Tanning From Face In Summer

கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொய்யா சட்னி... எப்படி செய்வது?

கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொய்யா சட்னி... எப்படி செய்வது?

அவ்வாறு வெயிலின் தாக்கத்தால் பொலிவிழந்த முகம் உடனே பளிச்சென்று பிரகாசிக்க வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை கொண்டே எவ்வாறு ஃபேஸ் பேக் தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

காபி- தயிர் ஃபேஸ் பேக் 

வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்! | How To Remove Tanning From Face In Summer

வெயிலால் ஏற்பட்ட கருமையை போக்குவதில் காபி மற்றும் தயிர் சிறப்பாக செயல்படுகின்றது. அதற்கு  ஒரு பௌலில் 5 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக  கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவி, 10 தொடக்கம் 15  நிமிடங்களுக்கு அப்படியே  ஊறவிட்டு,  அதன் பின்னர் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

அதனையடுத்து  குளிர்ந்த தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்கைகளையும் வெயிலால் ஏற்பட்ட கருமையையும் சிறப்பாக  நீக்கி, சருமத்தின் நிறத்தை மீண்டும் மீ்ட்டுக்கொடுப்பதுடன், சருமத்தை பொலிவாகவும் மாற்றுகின்றது.

தக்காளி ஃபேஸ் பேக்

வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்! | How To Remove Tanning From Face In Summer

பொதுவாகவே தக்காளிச்சாறு சரும பராமரிப்பில் முக்கிய இடம்வகிக்கின்றது. இதில், ஏராளமான நன்மைகள் காணப்படுவதுடன் தக்காளிச்சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுப்படன் இது சருமத்தின் கருமையை போக்குவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

தக்காளி  ஃபேஸ் பேக்கை தயாரிக்க  நன்றாக கனிந்த தக்காளியை அரைத்து  உரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக தடவி 15 தொடக்கம் 20  நிமிடங்களுக்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். 

பின்னர் குளிர்ந்த தண்ணீரை கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.  இந்த ஃபேஸ் பேக் வெயிலால்  சருமம் கருமையடைவதைத் தடுப்பதுடன் ஏற்கனவே ஏற்பட்ட பருமையை போக்கி சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகின்றது.

உருளைக்கிழங்கு- கற்றாழை ஃபேஸ் பேக்

வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்! | How To Remove Tanning From Face In Summer

எண்ணெய் துளியும் இல்லாமல் அசத்தல் சுவையில் பூரி! தண்ணீரில் எப்படி செய்வது?

எண்ணெய் துளியும் இல்லாமல் அசத்தல் சுவையில் பூரி! தண்ணீரில் எப்படி செய்வது?

சருமத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் C உருளைக்கிழங்கில் இயற்கையாகவே செரிந்து காணப்படுகின்றது. இதன் சாற்றை நேரடியாக முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.

உருளைக்கிழங்கு சாறு வயதான தோற்றத்தை குறைக்கிறது. முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் முகத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது. அதுபோல் சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், முகப்பருவை குறைக்கவும், முகத்தில் இயற்கையான ஒளிவீச்சை அளிப்பதிலும் கற்றாழை பெரிதும் ஆற்றல் காட்டுகின்றது.

இந்த ஃபேஸ்க்கை தயாரிக்க பாதியளவு உருளைக்கிழங்கைத் துருவி, அதன் சாற்றினை வடிகட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், வெயிலால் சருமம் கருமையாவதைத் முற்றிலும் தடுக்க முடியும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US