மீனத்தில் இணையும் சூரியன்: மீன சங்கராந்தியால் பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 14, 2026 05:17 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஜோதிடரீதியாக கிரக நிலைகளுக்கும் பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படக் காரணம் 12 ராசிகளிலும் நவகிரங்களின் நிலையானது நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்பதால் தான். 

அந்தவகையில்,  கிரகங்களின் அரசனாக திகழும்  சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும்.

மீனத்தில் இணையும் சூரியன்: மீன சங்கராந்தியால் பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்! | Sun Transit In Pisces Who Will Get Huge Money

கும்பத்தில் இணையும் செவ்வாய்- சந்திரன்: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

கும்பத்தில் இணையும் செவ்வாய்- சந்திரன்: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

தற்போது  குருபகவானால் ஆளப்படும் மீன ராசிக்குள் சூரியபனவான் செல்வதால், 'மீன சங்கராந்தி' என்ற அரிய நிகழ்வு உருவாகின்றது. அதன் தாக்கமானது அனைத்து ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திளாலும், நிதி ரீதியாக கூடுதல் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மீனத்தில் இணையும் சூரியன்: மீன சங்கராந்தியால் பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்! | Sun Transit In Pisces Who Will Get Huge Money

மேஷ ராசிக்காரர்களுக்கு  சூரியனின் இந்த பெயர்ச்சியானது வியாபாபரம் மற்றும் தொழில் துறைகளில் அசுர வளர்ச்சியை ஏற்படுத்தப்போகின்றது.

நீண்டகால கடன் தொல்லைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் அல்லது புதிய வாகனம் வாங்குவதற்கான பிராப்தம் உண்டாகும்.

இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் எதிர்ப்பாராத அளவுக்கு பெரிய லாபத்தை தருவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. 

விருச்சிகம்

மீனத்தில் இணையும் சூரியன்: மீன சங்கராந்தியால் பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்! | Sun Transit In Pisces Who Will Get Huge Money

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சூரியன் பெயர்ச்சியால் தொழில் ரீதியில் அமோக முன்னேற்றம் ஏற்படும்.

தனித்துவ திறமைகளை வெளிப்படுத்தி உயர் அதிகாரிகளின் பாரட்டுகளை பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. சூரியபகவானின் ஆசியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும்.

நீண்ட காலமாகவே புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என போராடி வந்தவர்களுக்கு அதற்கான வழிகள் திறக்கும். புதிய வருமானத்துக்கான வழிகள் பிறக்கும். 

சிம்மம்

மீனத்தில் இணையும் சூரியன்: மீன சங்கராந்தியால் பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்! | Sun Transit In Pisces Who Will Get Huge Money

இந்ர ராசி பெண்கள் ரொமான்ஸில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்ர ராசி பெண்கள் ரொமான்ஸில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு  இந்த பெயர்ச்சியானது வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது. 

குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்காக வாய்ப்பு காணப்படுகின்றது.

நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கூடிவரும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் காணப்படுகின்றது. குரு, சூரியன் அருளால் பொன், பொருள் குவியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US