ராதிகாவுடன் ஜோடியாக திரியும் பாக்கியலட்சுமி கோபி! லீக்கான புகைப்படம்
பாக்கியலட்சுமி கோபி ராதிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் தற்போது இருக்கும் சீரியல்களில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பிக்கும் போதிலிருந்து இன்று வரை திருப்பங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த சீரியலில் நடிகர் சதீஸின் நடிப்பு பார்ப்பவர்களை அசற வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் குழந்தையை யார் பாடசாலைக்கு கூட்டிச் செல்வது என வாக்குவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ராதிகாவுடன் ஜோடியாக திரியும் ராதிகா
இந்த நிலையில் கோபிக்கு இனியாவையும் மயுவையும் எப்படி ஒன்றாக பாடசாலைக்கு கூட்டிச் செல்வது என குழப்பத்தில் இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோபி ராதிகாவுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் போது கோபியும் ராதிகாவும் எந்த பிரச்சினை வந்தாலும் ஒன்றாக தான் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.