ஆனந்த் அம்பானியின் கையிலுள்ள கடிகாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கலாச்சார மையம்' வெளியீட்டு விழாவில் ஆனந்த் அம்பானியின் கையில் இருக்கும் கடிகாரம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
அம்பானியின் குடும்ப நிகழ்வு
ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராகவும் நவீனத் தொழில்துறை முன்னோடிகளாகவும் விளங்குபவர் தான் முகேஷ் அம்பானி.
இவர் தன்னுடைய படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய தந்தையுடன் இணைந்து வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளாார்.
இதனை தொடர்ந்து அவரின் ரிலையன்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தி இந்தளவு வளர்ச்சிக் கண்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்மார்களும் இருக்கிறார்கள்.
இதில் இளைய மகனுக்கு திருமண நிச்சியதார்த்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பானி குடும்பம் இந்தியாவில் மட்டுமல்ல, உலக பணக்காரர்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் சமிபத்தில் தன்னுடைய மனைவி நீதா அம்பானியின் பெயரில் ஒரு கலாச்சார மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆன்ந்த் அம்பானியின் கையிலுள்ள கடிக்காரம்
அந்த நிகழ்வில் சமிபத்தில் திருமணமான ஆனந்த் அம்பானி தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் கையில் கட்டியிருந்த கடிக்காரம் குறித்து பல விடயங்கள் பரவலாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கடிக்காரம், சுமார் இந்தியா ரூபாய்க்கு 18 கோடி பெறுமதி எனவும் இந்த கைக்கடிகாரம் “Patek Philippe” வணிக்குறியின் “Grandmaster Chime watch” என்று அழைக்கிறார்கள்.
இந்த கடிக்காரத்தில் சாதாரண கடிகாரத்தை விட 20 சிக்கலான அம்சங்கள் அதிகமாக இருக்கின்றன.
தொடர்ந்து இந்த கடிகாரத்தை கண்டுபிடிக்க சுமார் 100, 000 மணித்தியாலங்கள், அதாவது சுமார் 11 வருடங்கள் மேல் செலவு செய்துள்ளார்கள் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகின்றது.