அதிர்ஷ்ட கதவைத் திறக்கும் சக்திவாய்ந்த யோகம்... இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 13, 2026 11:07 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டு செல்கின்றன. சில நேரங்களில், இக்கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சக்திவாய்ந்த மற்றும் மங்களகரமான யோகங்களை உருவாக்குகின்றன.

அந்த வகையில், வரும் ஜூன் 28 அன்று குருபகவான் மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரு சிறப்பான சேர்க்கையை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, ‘லாப திருஷ்டி யோகம்’ எனப்படும் அரிதான மற்றும் மிகவும் சுபமான கிரக அமைப்பு உருவாகிறது.

அதிர்ஷ்ட கதவைத் திறக்கும் சக்திவாய்ந்த யோகம்... இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Jupiter Mars Rare Alignment Who Get Huge Luck

இந்த கிரகச் சேர்க்கை ஞானம், தைரியம், செழிப்பு மற்றும் வெற்றியை அதிகரிக்கும் என ஜோதிட நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜோதிடத்தில் குருபகவான் அதிர்ஷ்டம், அறிவு, வளர்ச்சி மற்றும் வளமையின் காரகனாகக் கருதப்படுகிறார்.அதேசமயம், செவ்வாய் கிரகம் ஆற்றல், துணிச்சல், செயல்திறன் மற்றும் வெற்றியின் அடையாளமாக விளங்குகிறது.

எனவே, இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் இணைவு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களையும் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வந்தாலும், அதிஉச்ச  சாதகபலன்களை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

சந்திரன் - புதன் இணைவால் உருவாகும் அசாதாரண துவித்வாதச யோகம் பேரதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

சந்திரன் - புதன் இணைவால் உருவாகும் அசாதாரண துவித்வாதச யோகம் பேரதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

மேஷம்

அதிர்ஷ்ட கதவைத் திறக்கும் சக்திவாய்ந்த யோகம்... இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Jupiter Mars Rare Alignment Who Get Huge Luck

செவ்வாய் கிரகம் மேஷ ராசியின் அதிபதியாக இருப்பதால், இந்த கிரக அமைப்பு மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும்.

இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் காணப்படலாம். மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கி வழிநடத்தும்.

நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட மேம்பட்டதாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மகிழ்ச்சியூட்டும் ஆச்சரியங்களைத் தரக்கூடும்.

சிம்மம்

அதிர்ஷ்ட கதவைத் திறக்கும் சக்திவாய்ந்த யோகம்... இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Jupiter Mars Rare Alignment Who Get Huge Luck

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமான பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் அதிர்ஷ்டம் அதிகரித்து, வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் நிறைந்த சூழல் உருவாகும்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கணிசமான லாபத்தையும் வளர்ச்சியையும் அனுபவிக்கலாம். புதிய முதலீடுகள் மற்றும் வணிக முயற்சிகளும் நல்ல பலன்களைத் தரக்கூடும்.

எதிர்ப்பாராத வகையில் பண வரவு கிட்டும். திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

தனுசு

அதிர்ஷ்ட கதவைத் திறக்கும் சக்திவாய்ந்த யோகம்... இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Jupiter Mars Rare Alignment Who Get Huge Luck

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

குரு பகவான் தனுசு ராசியின் அதிபதியாக இருப்பதால், இந்த யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகைகளில் நன்மைகளை வழங்கும். குறிப்பாக நிதி நிலை வலுவடையும்.

மாணவர்கள் தேர்வுகள், நேர்காணல்கள் மற்றும் கல்வி தொடர்பான முயற்சிகளில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் பல துறைகளில் நிதி ஆதாயங்களும் முன்னேற்ற வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

நீண்டநாள் கடின உழைப்புக்கான பலன்களை இந்த மாதத்தில் அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. தொழில், கல்வி மற்றும் நிதி சார்ந்த முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் காணப்படுவதால் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US