காதலி ராதிகாவுடன் திருப்பதி சென்ற ஆனந்த் அம்பானி! மோசமான கருத்துக்களை பதிவிடும் நெட்டிசன்கள்
ஆனந்த் அம்பானி, ராதிகா ஜோடிகள் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்ட காணொளி இணையத்தில் வெளியாகி பல மோசமாக கருத்துக்களை பெற்று வருகின்றது.
ஆனந்த் அம்பானி
இந்தியாவின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரும், உலக செல்வந்தர்கள் வரிசையிலும் இடம் பிடித்துள்ள முகேஷ் மற்றும் நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி.
இவரை திருமணம் செய்யப் போகும் பெண் தான் ராதிகா மெர்சன்ட் ஆவார். இவர் ராதிகா முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எண்கோ ஹெல்த் கேர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி விய்ரன் மெர்சன்ட்டின் மகள் ஆவார்.
27 வயதான ஆனந்த் அம்பானி, 28 வயதான ராதிகாவை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.
திருப்பதி சென்று தரிசனம்
இந்நிலையில் ஆனந்த் அம்பானி, ராதிகாவுடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் வெளியாகி மோசமாக உருவ கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆனந்த் அம்பானி சில ஆண்டுக்கு முன்பு உடல் எடையை நன்கு குறைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உடல் எடையை தாறுமாறாக அதிகரித்து நடக்கமுடியாமல் வந்துள்ளார்.
ஆனால் அவர் திருமணம் செய்துகொள்ளப் போகும் காதலியோ உருவத்தில் ஒல்லியாக இருப்பதால் நெட்டிசன்கள் பயங்கரமாக கேலி செய்து வருகின்றனர்.
ஆம் ”திருப்பதி யானைக்கு யாருட பாவாட கட்டி விட்டாங்க அதால நடக்க முடியலடா” என்பது மட்டுமின்றி இன்னும் பல மோசமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.