ஆல்யாவிற்கு டப் கொடுக்கும் மகள்.. என்ன மொழியில் பேசுகிறார் தெரியுமா?
நடிகை ஆல்யா மானாசாவின் குழந்தை தமிழை தாண்டி பன்மொழிகளில் பேசுகின்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆல்யா மானாசா
சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் பிரபல்யமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.
இவரின் நடிப்பிற்கு இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இணைந்து நடிக்கும் சஞ்சிவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனாலும் இருவரும் சின்னத்திரையை விட்டு விலகவில்லை. அதிலும் ஆளுக்கு ஒரு சீரியலில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் “ இனியா” சீரியலில் நடித்து வரும் ஆல்யா என்ன தான் ஷீட்டிங் இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
உருது மொழியில் பேசும் ஐலா
அந்த வகையில், குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்காட்சியொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆல்யா தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு அவரின் மகள் உருது மொழியில் ரிப்ளை கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆல்யா பல முறை கேள்விக் கேட்டும் ஐலா சிரிப்பை தவிற வேறு எந்த பதிலும் கூற வில்லை.
ஐலா தமிழில் நான்கு வார்த்தை கூறுமாறு ஆல்யா கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் சஞ்சய் எடுத்த வீடியோக்காட்சி மூவரும் நடனமாடுவது போல் அமைகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |