2 குழந்தைகளின் தாயான ஆல்யா மானசாவா இது? மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்க
இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மார்டன் ஆடையில் கலக்கும் ஆல்யாவின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சின்னத்திரை
சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் பிரபல்யமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.
இவரின் நடிப்பிற்கு இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இணைந்து நடிக்கும் சஞ்சிவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணத்திற்கு முன்னர் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எல்லாம் இவர்களின் காதலை வெளிப்படையாக மேடையில் கூறி வந்தார்கள்.
இவர்களின் திருமணத்திற்கு பின்னரும் சீரியல்களில் கமிட்டாகி தான் இருந்து வந்தார்கள்.
மார்டன் ஆடையில் ஆல்யா
இந்த நிலையில் ஆல்யா மானசாவிற்கு தற்போது ஐலா மற்றும் ஆர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து நடிகை ஆல்யா சீரியலிலும் அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், மஞ்சள் நிற ஆடையில் கலக்கலாக காரில் வந்திறங்கும் காட்சியை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ஆல்யாவின் ரசிகர்கள்,“ இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தும் இன்றும் ஆல்யாவின் ஸ்டைல் குறையவில்லை.” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.