சரிகமப-வில் இறுதி போட்டிக்குள் நுழையபோகும் மூன்றாவது போட்டியாளர் யார்?
சரிகமபவில் மூன்றால் இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாடல்களை பாடி அசத்திய போட்டியாளர்கள்.
சரிகமப
மக்களின் பிடித்த இசைநிகழ்ச்சியாக வலம் வரும் சரிகமப இசை நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு வருகின்றது. இதில் போட்டியாளர்கள் விறுவிறுப்புடன் தங்களின் பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.
நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு சில போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இறுதி சுற்றுக்கு தெரிவாகும் பணி தற்போது ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இந்த வாரம் மூன்றாவது போட்டியாளர் இறுதிச்சுற்றுக்கு தெரிவாக உள்ளார். இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் மக்களால் தெரிவு செய்யபட்ட பாடல்களை எடுத்து பாடி சிறப்பான பாராட்டுக்களை பெற்றுள்ளனர். இதை இந்த காணொளி மூலம் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |