ஆல்யா மானசாவின் முகம் பளப்பளப்பாக இருப்பதற்கு இது தான் காரணமாம்! இத தெரிஞ்சா நீங்களும் ட்ரை பண்ணுவீங்க!
சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் முகம் பளப்பளப்பாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம் என சில டிப்ஸ்களைக் கொடுத்திருக்கிறார்.
ஆல்யா மானசா
சீரியலில் பிரபல நடிகைக்கு இணையாக பார்க்கப்படுவர் தான் ஆல்யா மானசா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். அதில் தனது இயல்பான நடிப்பால் அதிகம் பிரபல்யமானார்.
இவர் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
இவர் இரண்டுக் குழந்தைகள் பெற்றுக்கொண்ட போதும் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு அடுத்தடுத்த சீரியலிலும் நடித்து வருகிறார்.
பொலிவான சருமத்திற்கு
இது தான் தேவை எப்போதும் முகம் பொலிவாக இருப்பதற்கு தினமும் அதிக மீன் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
இவ்வாறு மீன் உணவுகளைக சாப்பிடும் போது முகத்திற்கு ஒரு குளொயிக் கிடைக்குமாம்தினமும் எந்தவகையிலாவது மீன் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் ஒருநாளைக்கு குறைந்தது 4 தடவைகள் சரி முகத்தை கழுவ வேண்டுமாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக முக்தைப் பாதுகாப்பாராம்.
அதாவது, முதலில் முகத்தைக் கழுவும் போது ஸ்க்ரப் செய்தும், மறுபடி முகத்தைக் கழுவும் போது மாய்ஸ்ரைசர் அப்ளை செய்தும் முகத்தைப் பராமரிப்பாராம்.
மேலும், தினமும் 3 லீட்டர் தண்ணீர் கட்டாயம் குடிப்பாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |