10 கிலோ எடையை குறைத்தது எப்படி? ஆல்யா மானசா சொன்ன ரகசியங்கள்
சின்னத்திரை பிரபலங்களில் ஒருவரான ஆல்யா மானஷாவின் உடல் எடை குறைப்பின் போது பின்பற்றிய இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம்
சின்னத்திரை பிரபலங்களில் ஒருவரான நடிகை ஆல்யா மானசா, சஞ்சிவ் கார்த்திக்கை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர்களுக்கு தற்போது ஐலா என்ற பெண் குழந்தையும் ஹர்ஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் கர்ப்பாக இருக்கும் போது ஆல்யா மானசா சுமார் 65 கிலோகிராம் எடையடன் மிகவும் குண்டாக இருந்தார்.
இதனால் இவர் சில சீரியல்களிலிருந்து இடைவிலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆல்யாவின் பிட்னஸ் சீக்ரெட்
இரண்டு குழந்தைகளின் பிரசவத்திற்கு பின்னரும் புதிய சீரியலில் கமீட்டாகியிருக்கும் ஆல்யா, எவ்வாறு தன்னுடைய உடல் எடையை ஒரு குறிப்பிட்ட சில மாதங்களிலே குறைத்தார் என்பது தற்போது வரைக்கும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
புதிய ஆல்யாவை பார்க்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆல்யாவின் பிட்னஸ் சீக்ரெட் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆல்யா மானசாவும் எடையை குறைக்க பல நுட்பமுறைகளை பயன்படுத்தியதாக பிரபல தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
மேலும் உடல் எடையை எவ்வாறு எளிய முறையில் குறைக்கலாம் என்றும் ரசிகர்களுக்கு பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.
ஆல்யாவின் சில பிட்னஸ் ஆலோசனைகள்
அந்த வகையில் ஆல்யாவின் பிட்னஸ்க்கு பயன்படுத்தும் நுட்பமுறையையும் மற்றும் சாப்பிடக்கூடிய உணவுகளையும் தெளிவாக கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.