த்ரிஷாவின் திருமணத்திற்கு பின் இருக்கும் இரகசியத்தை அப்பட்டமாக உடைத்த பிரபல சினிமா விமர்சகர்! நடந்தது என்ன?

Suriya Trisha Tamil Cinema Marriage
By Dhushi Dec 07, 2022 11:30 AM GMT
Report

பிரபல நடிகை த்ரிஷா இதுவரை திருமணம் செய்துக்கொள்ளமல் இருப்பதற்கான காரணம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா துறையில் அறிமுகம்

தமிழ் சினிமாவில் 90 கள் தொட்டு இன்று வரை மக்கள் மத்தியில் இளமை நாயகியாக வலம் வரும் நடிகை தான் த்ரிஷா.

இவர் ஆரம்பத்தில் “மிஸ் சென்னை” என்ற பட்டத்தை “ஜோடி” என்ற திரைப்படத்தின் மூலம் சிறு கதாபாத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சூர்யாவின் “மெளனம் பேசியதே” என்ற திரைபடத்தின் மூலமாக தான் இவர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

இதன்பின்னர் தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி நடிகர்களுடன் கொடிகட்டடி பறந்தார் என்றே கூற வேண்டும்.

த்ரிஷாவின் திருமணத்திற்கு பின் இருக்கும் இரகசியத்தை அப்பட்டமாக உடைத்த பிரபல சினிமா விமர்சகர்! நடந்தது என்ன? | Actress Trisha S Marriage Is Shocking Facts

காதல் சர்ச்சை

இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக் கொள்ளயிருக்கும் போது பல சர்ச்சைக்குள் சிக்கி,தன்னுடைய மார்கட்டை இழந்து சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு மார்கட்டை மீண்டும் மீட்டுக் கொடுத்தார் மணிரட்னம். இவரின் “ பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் பல பேட்டிகளில் இவர் கலந்துக் கொண்டிருந்தார்.

அதில் இவரது திருமணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு திருமணம் செய்த பின்னர் விவரகரத்தில் விருப்பம் இல்லை. ஆகையால் எனக்கான ஒருவர் இன்னும் கிடைக்கவில்லை” என பதிலளித்துள்ளார்.

த்ரிஷாவின் திருமணத்திற்கு பின் இருக்கும் இரகசியத்தை அப்பட்டமாக உடைத்த பிரபல சினிமா விமர்சகர்! நடந்தது என்ன? | Actress Trisha S Marriage Is Shocking Facts

திருமணம் குறித்து அப்பட்டமான உண்மைகள்

இதனை தொடர்ந்து பிரபல சினிமா விமர்சகர் பயில்வாண், “த்ரிஷா கூறுவது பொய், அவருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருக்கிறது, திருமணம் செய்தால் மாட்டிக் கொள்வோம் என பயந்து தான் இவர் திருமணம் செய்யவில்லை” என அப்பட்டமான உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ளார்.

மேலும் “இவர் பல பிரபலங்களுடன் நைட் பார்ட்டிகளில் கும்மாளம் போடுவார். இதனை நானே பார்த்து இருக்கிறேன். குடித்து விட்டு பொலிஸார் வந்து சமாதானம் செய்யும் வரை அவர் குழப்பம் பண்ணுவார்.

இதனால் தான் இவர் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.”என கூறியுள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் த்ரிஷாவின் இந்த பழக்கம் இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.     

த்ரிஷாவின் திருமணத்திற்கு பின் இருக்கும் இரகசியத்தை அப்பட்டமாக உடைத்த பிரபல சினிமா விமர்சகர்! நடந்தது என்ன? | Actress Trisha S Marriage Is Shocking Facts        

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US