வனிதாவுடன் நைட் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஆண் நண்பர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை வனிதா விஜயகுமார் நைட் பார்ட்டியின் போது, ரோபோ ஷங்கருடன் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் ஜவுளிக்கடை ஆரம்பித்தார்.
இந்த நிலையில் அந்த ஜவுளிக்கடை குறித்த புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துவருகிறார்.
தற்போது தனது நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுடன் நடிகை வனிதா விஜயகுமார் நைட் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்.
அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காமெடி நடிகர் ரோபோ சங்கர், சின்னத்திரை நடிகர் பிரஜன் உள்ளிட்டோர் இந்த இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக ரோபோ சங்கருடன் வனிதா விஜயகுமார் செம டான்ஸ் ஆடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.