தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் செய்த சம்பவம் - நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம்

Vijay Tamil Cinema Viral Video Social Media TVK
By Vinoja Apr 08, 2026 03:21 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் தூத்துகுடி விமான நிலையத்தில்  செய்த செயல் தொடர்பாக நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம் தற்போது இணையத்தில் மீண்டும் ரசிகர்களால் வைராலாக்கப்பட்டு வருகின்றது.

நடிகர் ஸ்ரீமன், விஜய் உடனான தனது நட்பு மற்றும் விஜய்யின் கனிவான குணம் குறித்து சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பேசி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் செய்த சம்பவம் - நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம் | Actor Sriman Talk About Tvk Leader Vijay Video

நயன்தாராவை பார்த்ததும் விக்னேஷ் சிவன் கொடுத்த Reaction! படுவைராகும் காணொளி

நயன்தாராவை பார்த்ததும் விக்னேஷ் சிவன் கொடுத்த Reaction! படுவைராகும் காணொளி

விஜய் குறித்து  ஸ்ரீமன்..

அதில் அவர் குறிப்பிடுகையில், நான் எப்போது நண்பர் விஜயை பற்றி சொன்னாலும் நிச்சயம் இது அரசியல் சம்பந்தப்பட்டதாக இருக்காது. அது தனிப்பட்ட நட்பு சார்ந்தாக தான் இருக்கும்.

என்னுடைய வேலையொன்றுக்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஐந்து நிமிடங்களில் தளபதி விஜய் விமான நிலையத்துக்கு வருவதாக தகவல் வந்தது. 

தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் செய்த சம்பவம் - நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம் | Actor Sriman Talk About Tvk Leader Vijay Video

எத்ததையோ கார்கள், எத்தனையே மக்கள், ஊடகத்தினர் அனைவரும் விஜய்க்காக காத்திருந்தார்கள். இதற்கு மத்தியில் நானும் ஒரு ஓரமாக நின்றிருந்தேன்.

விஜய் செல்வதற்கு தனி வழி, விஜய் மிகவும் பிஸியாக நடந்து வந்தார் இருந்தபோதும், என்னை பார்த்தும்,  "என்னடா இங்க? நல்லா பண்ணு" என்று அன்புடன் விசாரித்து மாத்திரமன்றி கட்டிப்பிடித்து ஆதரவும் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் செய்த சம்பவம் - நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம் | Actor Sriman Talk About Tvk Leader Vijay Video

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றோர் கொடுத்த உணர்வுபூர்வ திருமண பரிசு! என்ன தெரியுமா?

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றோர் கொடுத்த உணர்வுபூர்வ திருமண பரிசு! என்ன தெரியுமா?

இந்த மனது எல்லோருக்கும் வராது. அதை நான் சொல்வது ஏகப்பட்ட கமெண்ட்களை பெறுவதற்காக அல்ல... உண்மையிலேயே அவர் தற்போது இருக்கும் பிஸியாக சூழலில், வெளியில் அவரை காண லட்சக்கணக்கில் மக்கள் காத்திருக்கும் தருணத்திலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும் அவரின் எளிமை யாருக்கு வரும்.

வாழ்வில் உச்சத்தை தொட்டுவிட்ட போதும் நட்புக்கு மரியாதை செலுத்தும் அவரின் குணத்துகே... வாழ்க வளமுடன் என வாழ்த்தியும் பாராட்டியும் காணொளியில் பேசியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US