சிங்கத்தையே மிஞ்சும் ஓநாயின் நேர்மை பற்றி தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

Department Of Wildlife
By Vinoja Apr 08, 2026 12:30 AM GMT
Report

பொதுவாக காட்டில் எத்தனையோ விலங்குகள் இருந்தாலும் சிங்கத்தை தான் காட்டுக்கு ராஜா என இன்றளவும் குறிப்பிடுகின்றோம்.

சிங்கத்தை விடஉடல் அளவில் பெரியது தான் யானை, சிங்கத்தை பார்க்கிலும் அதிக வேட்டை திறன் கொண்டது தான் புலி, சிங்கத்தை விடவும் வேகமாக ஓடக்கூடியது தான் சிறுத்தை.

சிங்கத்தையே மிஞ்சும் ஓநாயின் நேர்மை பற்றி தெரியுமா? பலரும் அறியாத தகவல்! | What Are Interesting Facts About Wolves

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா?

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா?

சிங்கத்தை விடவும் ஏன் அனைத்து விலங்குகளை விடவும் புத்திசாலித்தனம் கொண்ட விலங்கு தான் கொரில்லா இருப்பினும் சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என தொன்று தொட்டு வர்ணிக்கப்படுகின்றது.

அதற்கு முக்கிய காரணம் சிங்கத்தின் நேர்மையான குணம் தான். சிங்கம் ஒருபோதும் இரையை மறைந்திருந்து வேட்டையாடுவது கிடையாது.

சிங்கத்தையே மிஞ்சும் ஓநாயின் நேர்மை பற்றி தெரியுமா? பலரும் அறியாத தகவல்! | What Are Interesting Facts About Wolves

பசி இல்லாத போது மற்ற விலங்குகளை தொந்தரவு செய்வதும் கிடையாது. அவ்வாறான தனித்துவ குணங்கள் தான் சிங்கம் இன்றுவரை காட்டுக்கு ராஜா என புகழின் உச்சத்தில் இருப்பதற்கு காரணம்.

ஆனால் நேர்மையிலும் தனித்துவ குணங்களிலும் சிங்கத்தையே மிஞ்சும் ஓநாயின் குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இது குறித்து பல சுவாரஸ்யமான விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.  

ஓநாயின் தனித்துவ குணங்கள்

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை கூட சர்க்கஸில் பார்க்க முடியும். ஆனால் ஓநாயை யாரைாலும் கட்டுப்படுத்தவே முடியாது. 

சிங்கத்தையே மிஞ்சும் ஓநாயின் நேர்மை பற்றி தெரியுமா? பலரும் அறியாத தகவல்! | What Are Interesting Facts About Wolves

ஓநாய்கள் தங்களுக்கு கடுமையாக பசிக்கும் பட்டசத்திலும் கூட இறந்த இரையை சாப்பி்டாது. அப்போதே புதிதாக வேட்டையாடிய இரையை மட்டுமே சாப்பிடும். 

ஓநாய்கள் தான் மிகவும் நேர்மையாக விலங்காக அறியப்படுகின்றது. காரணம் அதன் கூட்டத்தில் ஏதாவது ஒரு ஓநாய்க்கு வயதாகிவிட்டது என்றால் அதனை இருப்பிடத்திலேயே ஓய்வெடுக்க வைத்துவிட்டு, மற்ற ஓநாய்கள் வேட்டையாடி அதற்கு இரையை கொண்டுபோய் கொடுக்கும்.

சிங்கத்தையே மிஞ்சும் ஓநாயின் நேர்மை பற்றி தெரியுமா? பலரும் அறியாத தகவல்! | What Are Interesting Facts About Wolves

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

ஓநாய் கூட்டத்தில் ஒரு ஓநாய் இறந்துவிட்டால் கூட்டடமாக சேர்ந்து தான் அஞ்சலி செலுத்தும்.

எல்லாவற்றையும் விட மனிதர்களிலும் மேலாக ஓநாய்கள் ஒரே துணையுடன் தான் தங்களின் வாழ்க்கை முழுவதும் வாழ்கின்றன.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US