தமிழ் புத்தாண்டில் குபேர யோகம் - இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி
2026 இல் தமிழ்புத்தாண்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கையால் அரிய குபேர யோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு பல இன்பத்தை தரப்போகிறது.

புத்தாண்டில் ராஜயோகம்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் எல்லா ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏந்படுத்தும். இது சில ராசிகளுக்கு ராஜயோகத்தையும் அள்ளிக்கொடுக்கும்.
அந்த வகையில், தமிழ்புத்தாண்டு தினத்தில், சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை அரிய குபேர யோகத்தை உருவாக்கிறது. இந்த அரிய யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் பேரின்பத்தை பெற்ப்போகின்றனர்.

மேலும் இவை இரண்டும் நட்பு கிரகம் என்பதால் குறிப்பிட்ட அந்த ராசிகள் லட்சுமி தேவியின் ஆசியையும் பெறுவார்கள்.
அதன்படி குபேர யோகத்தால் எந்த ராசிகள் பொருளாதாரம் முதல் நிதி வரை ராஜயோகத்தை முழுதாக பெறப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசியின் முதல் வீட்டில் குபேர யோகம் உருவாகிறது. இதுவரை வாழ்க்கையில் இல்லாத அனைத்து செல்வத்தையும் நீங்கள் பெறுவீர்கள். மகாலட்சுமி உங்கள் கூடவே இருப்பதால் பணத்திற்கு பஞ்சம் வராது. நீங்கள் உடுத்த முயற்ச்சிகள் விரைவில் முடிவடையும். இருக்கும் வேலையில் உயர்பதவி கிடைக்கும். மனதில் தைரியமும் தன்னம்க்கையும் செவ்வாய் பகவான் அள்ளி கொடுப்பார்.
சிம்மம்
- சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகிறது. உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும். தொழில் ரீதியாக சாதக பலன் கிடைக்கும். உங்கள் கடன் தொல்லை முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும். உறவினர்களுடன் பிரச்சனைகள் முடிவிற்கு வரும் அதனுடன் சேர்த்து . மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
துலாம்
- துலாம் ராசியின் 7ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகவுள்ளது. நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களால் இதுவரையில் சந்தித்த பிரச்சனைகள் நீங்கும். திடீர் பணவரவு கிடைக்கும். லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் பொன், பொருள் குவியும். நினைத்ததை சாதிக்க சரியான நேரம் இது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)