நயன்தாராவை பார்த்ததும் விக்னேஷ் சிவன் கொடுத்த Reaction! படுவைராகும் காணொளி

Nayanthara Tamil Cinema Viral Video Vignesh Shivan Social Media
By Vinoja Apr 08, 2026 08:41 AM GMT
Vinoja

Vinoja

Report

7 ஸ்கிரீன் ஸுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா சர்ப்ரைஸாக வருகை தந்தால், விக்னேஷ் சிவன் எமோஷ்னல் ஆன காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

lik திரைப்பட விழா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள lik  திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

நயன்தாராவை பார்த்ததும் விக்னேஷ் சிவன் கொடுத்த Reaction! படுவைராகும் காணொளி | Nayanthara Joins Lik Event Vikki Gets Emotional

39 வயதிலும் குறையாத எனர்ஜி! தனுஷ்பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி விஜயகுமார் !

39 வயதிலும் குறையாத எனர்ஜி! தனுஷ்பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி விஜயகுமார் !

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். சீமான் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார்.கீ்ர்த்தி ஷெட்டி , கெளரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் திரைக்கு வராமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

நயன்தாராவை பார்த்ததும் விக்னேஷ் சிவன் கொடுத்த Reaction! படுவைராகும் காணொளி | Nayanthara Joins Lik Event Vikki Gets Emotional

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி என்பன இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. அதில் தனது உரையின் போது, ​​விக்னேஷ் சிவன், பொது திரைப்பட விளம்பரங்களைத் தவிர்ப்பது என்ற நடிகை நயன்தாராவின் நன்கு அறியப்பட்ட விதிகளில் ஒன்று எனவும் அதனால் அவரை அழைத்துவர முடியாமவல் போய்விட்டது என பேசினார்.

நயன்தாராவை பார்த்ததும் விக்னேஷ் சிவன் கொடுத்த Reaction! படுவைராகும் காணொளி | Nayanthara Joins Lik Event Vikki Gets Emotional

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றோர் கொடுத்த உணர்வுபூர்வ திருமண பரிசு! என்ன தெரியுமா?

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றோர் கொடுத்த உணர்வுபூர்வ திருமண பரிசு! என்ன தெரியுமா?

மேலும் அவர் தனது மனைவியாகவோ அல்லது படத்தின் தயாரிப்பாளராகவோ வரக்கூடும் என்று நகைச்சுவையாகக் கூறியது, பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தது.

இவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், எதிர்பாராத வகையில் நடிகை நயன்தாரா மேடைக்கு வந்து விக்னேஷ் சிவனை கட்டியணைத்தார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US