ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றோர் கொடுத்த உணர்வுபூர்வ திருமண பரிசு! என்ன தெரியுமா?

Tamil Cinema Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Social Media
By Vinoja Apr 08, 2026 07:42 AM GMT
Vinoja

Vinoja

Report

திருமணத்துக்கு பின்னர் முதல் முறையாக தனது பிறந்த வீட்டுக்கு காதல் கணவருடன் ஜோடியாக சென்ற ராஷ்மிகாவுக்கு  அவரது பெற்றோர் பாராம்பரிய முறைப்படி அதிரடி வரவேற்ப்பு கொடுத்ததுடன் வீட்டை பரிசாக வழங்கிய விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றோர் கொடுத்த உணர்வுபூர்வ திருமண பரிசு! என்ன தெரியுமா? | Rashmika Mandannas Parents Gifted Her A House

செம ஹொட் லுக்கில் நயன்தாரா... கணவர் போட்ட தெறி கமெண்ட் வைரல்!

செம ஹொட் லுக்கில் நயன்தாரா... கணவர் போட்ட தெறி கமெண்ட் வைரல்!

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26 ஆம் திகதி உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றோர் கொடுத்த உணர்வுபூர்வ திருமண பரிசு! என்ன தெரியுமா? | Rashmika Mandannas Parents Gifted Her A House  

இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் பல கொண்டாட்டங்களுக்கு நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

அனைத்து புகைப்படங்களையும் இந்த தம்பதியினரே இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கினர்.

திருமண பரிசு கொடுத்த பெற்றோர்

இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு முதல்முறையாக தனது காதல் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றோர் கொடுத்த உணர்வுபூர்வ திருமண பரிசு! என்ன தெரியுமா? | Rashmika Mandannas Parents Gifted Her A House

த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவது உண்மை! உறுதிப்படுத்திய இயக்குநர்

த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவது உண்மை! உறுதிப்படுத்திய இயக்குநர்

அவர்களுக்கு கொடவா இன பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்மிகாவுக்கு அவரது தந்தை மதன் மந்தனா, தாய்சுமந்த் மந்தனா ஆகியோர் தங்களின் பெயரில் இருந்த வீட்டை திருமண பரிசாக வழங்கியுள்ளனர். 

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெற்றோர் கொடுத்த உணர்வுபூர்வ திருமண பரிசு! என்ன தெரியுமா? | Rashmika Mandannas Parents Gifted Her A House

விராஜ்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் அவரது பெற்றோர் ராஷ்மிகாவின் பெயருக்கு வீட்டை மாற்றி எழுதி கொடுத்ததுள்ளனர். ராஷ்மிகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், பிறந்தநாள் விழாவும் (ஏப்ரல் 5) ஒரே நாளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US