கிணற்றில் விழுந்த நாகத்தை துணிச்சலாக காப்பாற்றிய நபர்... இறுதியில் நடந்ததை பாருங்க
நபரொருவர் கிணற்றில் விழுந்த ராட்சத நாகப்பாம்பை துணிச்சலுடன் காப்பாற்றிய பிரம்மிக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தற்காலத்தில் இணையத்தில் நாளாந்தம் வைரலாகும் காணொளிகளில் பாம்பு சம்பந்தப்பட்ட காணொளிகளும் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது.

பாம்புகளை இணையத்தின் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவுக்கு நாளுக்கு நாள் பாம்பு சம்பந்தப்பட்ட காணொளிகளுக்கு மவுசு ஏறிக்கொண்டே தான் செல்கின்றது.
அந்தவகையில்,கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் பட்டியலில் நாகப்பாம்புகளுக்கு என்று தனித்துவமான இடம் காணப்படுகின்றது.
குறிப்பாக நாகங்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.நாக பாம்புகளின் குட்டிகள் கூட பிறப்பிலேயே விஷத்தை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கிணற்றில் விழுந்து வெளிறே முடியாமல் தவித்த கொடிய விஷம் கொண்ட நாகத்தை நபரொருவர் கொஞ்சமும் அச்சமின்றி அசால்ட்டாக தூக்கிஎடுத்த பதறவைக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |