இந்த ராசியினர் பிறப்பில் ஏழையாக இருந்தாலும் கோடீஸ்வரராக மாறுவார்களாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 15, 2025 04:20 AM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுவதும் பணத்துக்கு பஞ்சமின்றி செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லோராலும் அவ்வாறான வாழ்க்கையை எளிதில் பெற்றுவிட முடியாது.

ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் பிறப்பில் ஏழையாக இருந்தாலும், இவர்களின் எதிர்காலம் யாரும் எதிர்பாராத அளவுக்கும் செல்வ செழிப்பு நிறைந்ததாக இருக்கும். 

இந்த ராசியினர் பிறப்பில் ஏழையாக இருந்தாலும் கோடீஸ்வரராக மாறுவார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Born To Be Rich

மிகவும் அகங்காரம் பிடித்த பெண் ராசிகள் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை

மிகவும் அகங்காரம் பிடித்த பெண் ராசிகள் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை

அப்படி வாழ்வில் கோடிகளில் பணம் சம்பாதித்து, சொகுது வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம்

இந்த ராசியினர் பிறப்பில் ஏழையாக இருந்தாலும் கோடீஸ்வரராக மாறுவார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Born To Be Rich

மகரம் ராசியினர் பிறப்பிலேயே தீவிரத்தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.  இவர்கள் மற்றவர்களை பற்றி புகார் செய்வதிலும், பேசுவற்கும் நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டார்கள். 

இவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டிருப்பார்கள். பல முறை முயற்ச்சி செய்து தோற்றுப்போனாலும், சற்றும் மனம் தளராது மீண்டும் முயற்சிக்கும் மன வலிமை இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

இவர்களின் இந்த தனித்துவமான குணங்கள்  இவர்கள் வாழ்வில் பொருளாதார ரீதியாக உச்சத்தை அடைய துணைப்புரியும். 

விருச்சிகம்

இந்த ராசியினர் பிறப்பில் ஏழையாக இருந்தாலும் கோடீஸ்வரராக மாறுவார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Born To Be Rich

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான குணத்துக்கும், ரகசிய தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் இருக்கும் எந்த பிரச்சினைகளையும் யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பவே மாட்டார்கள். தனித்து நின்று போராடி வெற்றி காணும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஆரம்ப காலத்தில் கடினமான சூழலில் இருந்தாலும், எதிர்காலத்தில் நிச்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறும் குணம் இவர்களிடம் இருக்கும். 

ரிஷபம்

இந்த ராசியினர் பிறப்பில் ஏழையாக இருந்தாலும் கோடீஸ்வரராக மாறுவார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Born To Be Rich

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்யும் முன் கொஞ்சம் யோசிங்க... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்யும் முன் கொஞ்சம் யோசிங்க... ஏன்னு தெரியுமா?

ரிஷப ராசியினர் பெரும்பாலும் ஆறுதல், நல்ல உணவு மற்றும் கொஞ்சம் இன்பத்தை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

ரிஷப ராசிக்காரர்கள் தங்களுக்கும் அவர்கள் அக்கறை கொண்ட மக்களுக்கும் ஸ்திரத்தன்மையை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆளப்படுவதால் இயல்பாகவே ஆடம்பர வாழ்க்கை மீது அதீத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் நிச்சயம் இவர்களை எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் உச்சத்தில் கொண்டு சேர்க்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US