இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் வந்தால் சனி பகவானுக்கு பொறுக்காதாம் - யார் அவர்கள்?

Horoscope Astrology Sani Bhagavan
By Pavi Feb 24, 2026 06:16 AM GMT
Pavi

Pavi

Report

சனிபகவான் குறிப்பிட்ட 4 ராசிகள் மீதும் மிக அன்பாக இருப்பார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

 சனிபகவானுக்கு பிடித்த ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி சனிபகவானை ஒரு நீதி கடவுளாக பார்க்கின்றனர். சனி பகவான் நன்மை மற்றும் தீமைகளை நாம் செய்த புண்ணிய பாவங்கக்கு ஏற்ப பகர்ந்து கொடுப்பாராம்.

குரு சுக்கிரன் உருவாக்கும் அரிய ராஜயோகம் - பேரதிர்ஷ்டம் 3 ராசிகளுக்கு

குரு சுக்கிரன் உருவாக்கும் அரிய ராஜயோகம் - பேரதிர்ஷ்டம் 3 ராசிகளுக்கு

அவர் பாரபட்சம் பார்க்காதவர் என்றாலும், சில ராசிகள் அவரது ஆளுமைக்கும், குணநலன்களுக்கும் நெருக்கமாக இருப்பதால் அவருக்கு அந்த ராசிகள் மீது தனி பாசம் உள்ளது என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி எந்த ராசிகள் மீது சனி பகவானுக்கு அதிக அன்பு எந்த ராசிகள் மிது இருக்கிறது என்பதை பார்துக்கலாம்.

இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் வந்தால் சனி பகவானுக்கு பொறுக்காதாம் - யார் அவர்கள்? | Zodiac Signs Favored By Lord Saturn Astrology Says

ரிஷபம்

  1. ரிஷப ராசிக்கு சனி பகவான் தர்ம கர்மாதிபதி மற்றும் மிகச்சிறந்த யோககாரகன் ஆவார். ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் என கூறப்படகின்றது.
  2. இந்த ராசிக்காரர்களுக்கு விடாமுயற்ச்சி எப்போதும் இருக்கும். இவர்கள் சனிபகவான் சோதனை கொடக்க கொடுக்க அதை தாண்டி வாழ்க்கையில் முன்னேறி செல்ல கூடியவர்கள். மிக அதிகமான மன தைரியம் கொண்டவர்கள். 

துலாம்

  1. சனி பகவான் உச்சம் அடையும் ராசி துலாம் ஆகும். உச்சம் அடைவது எனப்படுவது சனிபகவான் தன்னுடைய முழு பலத்தையும் இந்த ராசி மீது இறக்குவார். இதனால் இவர்களுக்கு நற்பலன் அதிகமாகும்.
  2. துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். துலாம் ராசி தராசு எனவெ நீதியை குறிக்கிறது. 
  3. பாரபட்சம் பார்க்காமல் நியாயமாக நடப்பவர்களை சனிக்கு பிடிக்கும். துலாம் ராசிக்காரர்களும் அப்படி தான் இவர்கள் யாருக்கும் எதுக்கும் பாரபட்சம் பார்க்க மாட்டார்கள். இதனால் இவர்களை சனி பகவானுக்கு பிடிக்கும். 

மகரம்

  1. மகர ராசியின் ஆட்சி நாயகனே சனி பகவான் என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. இந்த ராசிக்காரர்கள் இயற்கையிலேயே கடின உழைப்பாளிகள், பொறுமைசாலிகள் மற்றும் ஒழுக்கமானவர்கள் என்று கூறப்படுகின்றது.
  2. இவர்கள் ஆடம்பரம் எதுவும் காட்டாமல் தன்னுடைய இலக்கை நோக்கி மெதுவாகவும் உறுதியாகவும் முன்னேறும் குணம் கொண்டவர்கள். இது சனி பவானை கவர்கிறத. இந்த ஒரு காரணத்திற்காகவே சனி பகவான் இவர்களை காலத்திற்கும் காப்பாராம். 

கும்பம்

  1. கும்ப ராசியும் சனியின் சொந்த வீடு மற்றும் அவரது மூலத்திரிகோண ராசி ஆகும். கும்ப ராசிக்காரர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள், மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். இந்த குணம் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்குமாம். 
  2. அறிவுப்பூர்வமாக சிந்திப்பதிலும், சமூக நலனில் அக்கறை கொள்வதிலும் இவர்கள் சிறந்தவர்கள். நேர்மையை விரும்பும் சனி பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் அந்தஸ்தை கொண்டிருப்பார்கள். 

சனி, புதன் சேர்க்கையால் ஏற்படும் அதிர்ஷ்டம்... மூன்று ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சனி, புதன் சேர்க்கையால் ஏற்படும் அதிர்ஷ்டம்... மூன்று ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US