உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க

Vastu Tips Parigarangal
By Manchu Feb 24, 2026 02:05 AM GMT
Report

வாஸ்து சாஸ்திரபடி வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிப்பதற்கு என்னென்ன படங்களை வீட்டில் வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வீட்டில் நாம் அலங்காரத்திற்காக தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் கூட நமது மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கின்றது. சரியான ஓவியத்தினை சரியான திசையில் வைத்தால், வீட்டில் அமைதி இருப்பதுடன் முன்னேற்றமும் காணப்படும்.

வீட்டினை அழகை அதிகரிப்பதற்கு பிரபல ஓவியர்களின் படைப்புகளை தேர்வு செய்யும் நிலையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான ஓவியத்தினை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

ஏனெனில் இதில் கூட நமது நேர்மறையான எண்ணங்கள் அதிகரிப்பதுடன், இதற்காக நாம் என்னென்ன ஓவியங்களை வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க | Vastu These Powerful Painting In Home Very Happy

மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்காதீங்க

மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்காதீங்க

இந்த ஓவியங்கள் சிறந்ததாம்...

வீட்டில் வெள்ளை நிற ஏழு குதிரைகள் ஓடுவது போன்று உள்ள ஓவியம், நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றது. இந்த குதிரையின் பின்னே நீலம் அல்லது சூரிய அஸ்தமன வானம் காட்சி இருக்க வேண்டுமாம். இவை வேகம், வெற்றி, வலிமை இவற்றின் குறையீடாக இருக்கும் நிலையில், வீட்டில் கிழக்கு அல்லது தெற்கு சுவற்றில் தொங்கவிட வேண்டும்.

உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க | Vastu These Powerful Painting In Home Very Happy

நமது வீட்டிற்கு எப்பொழுதும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சியினை தரும் அடுத்த ஓவியமாக நீர்வீழ்ச்சி இருக்கின்றது. ஓடும் நிரானது நல்ல ஆற்றல் ஓட்டத்தை குறிக்கும். கண்களுக்கு இனிமையாகவும், இந்த ஓவியம் மன அமைதியை அதிகரிப்பதுடன், வீட்டில் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு சுற்றில் வைக்கவும். இருண்ட அல்லது பயமுறுத்தும் ஓவியத்தை தவிர்க்கவும்.

உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க | Vastu These Powerful Painting In Home Very Happy

தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்

தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்

இதே போன்று விநாயகர் ஓவியமும் வீட்டில் நல்லதொரு ஆற்றலை கொடுப்பதுடன், தடைகளை நீக்கும் தெய்வமாக இருக்கின்றது. வீட்டின் வாசலில் தொங்கவிட்டால், தீய சக்திகள் விலகி நல்ல அதிர்ஷ்டம் கிடைக்குமாம். அலுவலகங்களில் வைத்தாலும் வளர்ச்சி, சாதகமான ஆற்றலும் கிடைக்கும்.

உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க | Vastu These Powerful Painting In Home Very Happy

அடுத்ததாக மலை ஓவியம் சிறந்த தேர்வாக இருக்கின்றது. மலைகளின் நிலைத்தன்மையானது பாதுகாப்பின் அடையாளமாக கருதப்படுவதுடன், வாழ்க்கையில் உறுதி, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணவும் கிடைக்கும். இதனை தென்கிழக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம்.

உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க | Vastu These Powerful Painting In Home Very Happy

கடைசியாக மயில் ஓவியம் வீட்டிற்கு அழகையும், வளத்தையும் தருவதுடன், வண்ணமயான மயில்கள் உயிர்சக்தி, செழிப்பின் குறியீடாகவும் கருதப்படுகின்றது. ஜோடியாக அல்லது குழுவாக இருக்கும் மயில் ஓவியம் குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கின்றது. இதனை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் தொங்கவிடலாம்.

உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க | Vastu These Powerful Painting In Home Very Happy

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US