இளம் பெண்ணுக்கு வந்த ஆசை.. அறுவை சிகிச்சை கொடுத்த தீர்வு- இதெல்லாம் தேவையா?
இளம் பெண்ணொருவர் அறுவை சிகிச்சை செய்து கண்களின் அமைப்பை மாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதெல்லாம் தேவையா?
தற்போது இருக்கும் ஆண்களும், பெண்களும் முக அழகிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இதுவொரு நல்ல விடயம் என்றாலும், சிலர் அதன் உச்சத்திற்கு சென்று தன்னுடைய முகம் மற்றும் உடல் அமைப்பையே மாற்றிக் கொள்கிறார்.
சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் பின்னர், பிரபலமாகி இருக்கிறார்கள். இதனால் சாதாரண மக்களும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
வளர்ந்து வரும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, இளம் பெண்ணொருவர் அவரின் கண்ணின் அமைப்பை மாற்றியுள்ளார். நன்றாக இருந்த கண்களை நீள்வட்டவடிவில் மாற்றியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த நெட்டிசன்கள், “இதெல்லாம் நல்லவா இருக்கு..”எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |