என்னடா பண்ணுறீங்க.. இமைக்கும் நொடியில் பெண்ணாக மாறிய இளைஞர்
இமைக்கும் நொடியில் பெண்ணாக மாறி, நெட்டிசன்களை சுண்டியிழுத்த இளைஞரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பெண்ணாக மாறிய இளைஞர்
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாவும் மாறும் வேடிக்கை காணொளிகள் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், இளம் இளைஞர் ஒருவர் கையில் பெண்கள் பயன்படுத்தும் டோப்பா வைத்துக் கொண்டு பாடலுக்கு வைப் செய்கிறார். இமைக்கும் நொடியில் திடீரென அவர் பெண்ணாக மாறி அதே பாடலுக்கு செய்யும் காட்சி காணொளியில் காட்டப்படுகிறது.
பெண்ணாக மாறிய காட்சியில் வைப் செய்யும் பெண், அவர் போன்றே இருப்பதால் அவரா இவர் என்று சரியாக அடையாளம் காண முடியவில்லை.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. காணொளியை பார்த்த இணையவாசிகள், “இது என்னடா புதுசா இருக்கு..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |