புலியையே தலைதெறிக்க ஓடவிட்ட குட்டி மீன்! முடிஞ்சா சிரிக்காம பாருங்க
புலிகள் பெரும்பாலும் மிக அழகான மற்றும் மூர்க்கமான விலங்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதன் வேட்டை திறன் பற்றி சொல்லி தெரிய வேண்டியது கிடையாது.
புலிகள் பின்னால் இருந்து இரையை தாக்கும் குணம் கொண்டது. எந்த மிருகத்தையும் பின்னின்று தாக்குவதே புலிகளின் வேட்டை முறை.
காட்டில் மனிதர்களைக் கூட பின்னால் வந்து தாக்கும். காடுகளுக்குள் செல்லும் போது சிங்கங்களை காட்டிலும் புலிகளிடம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு கொடூரமாக இருக்கும் அதன் வேட்டை.
ஒரு நபரையோ அல்லது மிருகத்தையோ கொல்லவோ அல்லது குறைந்தபட்சம் ஒருவரின் எலும்பை உடைக்கவோ புலியின் முன் கையிலிருந்து ஒரு தடவு தடவினாலே போதும் எலும்பே நொருங்கிவிடும்.
அந்நளவுக்கு வலிமை கொண்ட புலியை ஒரு சிறிய மீன் தலைதெறிக்க ஓடும் அளவுக்கு பயம் காட்டிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகினன்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |