அந்தரத்தில் பறந்தபடி வொர்கவுட் செய்து பதற விட்ட இளைஞர்! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..
அனைத்து உடற்பயிற்சி சாதனங்களையும் ஒன்றாக இயக்கும் இளைஞரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜீம்மில் லீக்கான காட்சி
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் நல்லா சாப்பிட்டு விட்டு அதிக எடையால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் இவர்களின் உலம் நலம் இலகுவாக பாதிக்கப்படுகிறது.
அந்தவகையில் நாம் உடற்பயிற்சி செய்வதற்காக பயன்படுத்தும் அனைத்து சாதனங்களையும் ஒரே நேரத்தில் இளைஞரொருவர் இயக்குகிறார்.
இந்த காட்சியை பார்க்கும் போது வியப்பாகவும், இவ்வாறு செய்யும் போது தவறினால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வொர்க்கவுட் செய்யும் இளைஞர்களுக்கு பெறும் சவாலாக இருந்து வருகிறது.
மேலும், இது தேவையா? என சிலர் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
AI founders making AI apps by connecting 5 other AI apps together pic.twitter.com/TwORJSeWKo
— Matt Schlicht (@MattPRD) March 30, 2023