பேரும் புகழும் பெறும் குழந்தை எப்பொழுது பிறக்கும் தெரியுமா? பலரும் அறியாத ஜோதிட உண்மை
குழந்தை பாக்கியம் குறித்தும், பிறந்த குழந்தை புகழும், அறிவும் கிடைக்கும் என்பதை ஜோதிட முறையில் கூறப்படுவதைக் குறித்து தற்போது காணொளியில் காணலாம்.
இன்றைய காலத்தில் குழந்தை பிறப்பு என்பது குறைந்து கொண்டே வருகின்றது. திருமணமானதும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் தம்பதிகள் பிற்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் போது குழந்தை பிறப்பு என்பது சிக்கலாக மாறிவிடுகின்றது.

குழந்தை பாக்கியம் கிடைப்பது மட்டுமின்றி பிறந்த குழந்தை பேரும், புகழுமாக இருப்பதை கூட ஜோதிட ரீதியாக நாம் தெரிந்து கொள்ள முடியும்.
குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் ஜனன ஜாதகத்தின் லக்ணத்தை எதுவே அதில் ஐந்தாம் இடம் தான் புத்திர பாக்கியத்திற்கு பார்க்கப்படுகின்றது.
தீய கிரகங்கள் என்று கூறப்படும் செவ்வாய், சனி, ராகு, கேது இவைகள் புத்திர பாக்கிய ஸ்தானத்தில் அமர்தல் கூடாது... மேலும் புதிதாக பிறக்கும் குழந்தைகள் பேரும், புகழுமாக இருப்பதற்கு ஜோதிடத்தில் கூறப்படும் சில உண்மைகளை தெரிந்து கொள்வோம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |