பிக்பாஸ் கெமியா இது? பாவாடை தாவணியில் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கெமி வெளியிட்டுள்ள தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. நாளுக்கு நாள் கொடுக்கப்படும் டாஸ்க் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் வெளியேற்றப்பட்ட கெமி பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளராக இருந்து வந்தார். இவர் வெளியேறிய பின்பு பயங்கரமாக அழுது கொண்டிருந்தார்.

இவரது கண்ணீரை மறைப்பதற்கு விஜய் சேதுபதியே தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி அவருக்கு கொடுத்து மாட்டிக் கொள்ள கூறினார்.

இறுதியில் அந்த கண்ணாடியை அவருக்கே பரிசாக கொடுத்து அனுப்பினார். கெமிக்கு விஜய் சேதுபதி கொடுத்த கண்ணாடி பயங்கர சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

பிக் பாஸில் ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட போது கெமியும் அதில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
50 நாட்களில் வெளியேறிய கெமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.







| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |